டீனேஜில் நான்—பைபிள் எனக்கு எப்படி உதவும்?
பைபிள் சொல்லித் தரும் விஷயங்கள் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்துகொண்ட இரண்டு இளைஞர்கள் சொல்வதை பாருங்கள்.
சம்பந்தப்பட்ட தலைப்புகள்
உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் கடவுளோடு இருக்கும் பந்தம் டீனேஜர்கள், இளைஞர்கள்இவற்றையும் அலசிப் பார்க்கலாமே!
இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
பைபிள் எனக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்?—பகுதி 1: பைபிளை ஆராய்ந்து படியுங்கள்
ஒரு பெரிய பழங்கால பொக்கிஷப் பெட்டியைப் பார்த்தால், அதில் என்ன இருக்கிறது என்று பார்க்க ரொம்ப ஆர்வமாக இருப்பீர்கள்தானே? பைபிளும் அப்படிப்பட்ட ஒரு பொக்கிஷப் பெட்டிதான். அதில் நிறைய மணிக்கற்கள் இருக்கின்றன.
உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்
பைபிளை வாசிப்பது பற்றி இளைஞர்கள் பேசுகிறார்கள்
வாசிப்பது எல்லா சமயங்களிலுமே எளிது கிடையாது, ஆனால் பைபிளை வாசிப்பது ரொம்பவே பிரயோஜனமாக இருக்கும். பைபிளை வாசிப்பதால் தங்களுக்குக் கிடைக்கிற நன்மைகளைப் பற்றி நான்கு இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேளுங்கள்.
முக்கியப் போதனைகள்
பைபிளை நம்பலாமா?
பைபிளின் நூலாசியர் கடவுளாக இருந்தால், பைபிளை போல் வேறு எந்த புத்தகமும் இருக்க முடியாது.
ஒயிட்போர்டு அனிமேஷன்
பைபிள் உண்மையிலேயே உங்களுக்கு உதவுமா?
உங்கள் வாழ்க்கையை அழகாக்க பைபிள் எப்படி உதவும் என்று தெரிந்துகொள்ளுங்கள்!
இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
இன்னும் நிறைய பேரை நான் நண்பர்களாக்கிக்கொள்ள வேண்டுமா?
நண்பர்கள் கொஞ்சப் பேர் மட்டும் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும், ஆனால் அது எப்போதுமே நன்மை அளிக்காது. ஏன்?
ஒயிட்போர்டு அனிமேஷன்
யார் உண்மையான ஃப்ரெண்டு?
போலியான ஃப்ரண்ட்ஸ் கிடைப்பது ரொம்ப ஈஸி. ஆனால், நீங்கள் எப்படி உண்மையான ஃப்ரெண்ட்ஸை கண்டுபிடிக்கலாம்?
உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்

