பாகம் 4: “இதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன்”
இயேசு, கலிலேயாவில் தன்னுடைய முதல் ஊழியப் பயணத்தை செய்தபோது சீஷர்களை உருவாக்கினார். அதில் 12 பேரை அப்போஸ்தலர்களாக நியமித்தார். பின்வரும் பைபிள் பதிவுகளில் இருந்து எடுக்கப்பட்டது: மாற்கு 1:21-29; லூக்கா 4:31-39; மத்தேயு 8:14, 15; மாற்கு 1:30, 31; லூக்கா 4:40, 41; மத்தேயு 8:16, 17; மாற்கு 1:32-38; லூக்கா 4:42, 43; மத்தேயு 4:23-25; மாற்கு 1:39-45; மத்தேயு 8:1-4; லூக்கா 5:12-16; மாற்கு 2:1-12; மத்தேயு 9:1-8; லூக்கா 5:17-26; மாற்கு 2:13, 14; மத்தேயு 9:9; லூக்கா 5:27, 28; மாற்கு 2:15-17; மத்தேயு 9:10-13; லூக்கா 5:29-32; மத்தேயு 9:14-17; லூக்கா 5:33-39; மாற்கு 2:18-22; லூக்கா 4:44; யோவான் 5:1-47; மாற்கு 2:23-28; மத்தேயு 12:1-8; லூக்கா 6:1-11; மத்தேயு 12:9-14; மாற்கு 3:1-12; மத்தேயு 12:15-21; லூக்கா 6:12-16; மாற்கு 3:13-19அ.

