பாகம் 3: “நான்தான் அவர்”

பாகம் 3: “நான்தான் அவர்”

இயேசு தான்தான் மேசியா என்பதை நிறைய பேருக்கு தெரியப்படுத்துகிறார். சிலர் அவரை நம்புகிறார்கள், சிலர் அவரை நம்பவில்லை. எடுக்கப்பட்ட வசனங்கள்: யோவான் 3:1-36; மாற்கு 6:17-20; மத்தேயு 14:3-5; லூக்கா 3:19, 20; யோவான் 4:1-45; மாற்கு 1:14, 15; மத்தேயு 4:17; லூக்கா 4:14, 15; யோவான் 4:46-54; லூக்கா 4:16-30; மத்தேயு 4:13-16; லூக்கா 5:1-11; மத்தேயு 4:18-22; மாற்கு 1:16-20.