1 நாளாகமம் 1:1-54

1  ஆதாம்,சேத்,+ஏனோஸ்,  கேனான்,மகலாலெயேல்,+யாரேத்,+  ஏனோக்கு,+மெத்தூசலா,லாமேக்கு,+  நோவா,+சேம்,+ காம், யாப்பேத்.+  யாப்பேத்தின் மகன்கள்: கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால்,+ மேசேக்,+ தீராஸ்.+  கோமரின் மகன்கள்: அஸ்கினாஸ், ரீப்பாத், தொகர்மா.+  யாவானின் மகன்கள்: எலிஷா, தர்ஷீஸ், கித்தீம், ரொதானீம்.  காமின் மகன்கள்: கூஷ்,+ மிஸ்ராயீம், பூத், கானான்.+  கூஷின் மகன்கள்: சிபா,+ ஆவிலா, சப்தா, ராமாகு,+ சப்திகா. ராமாகுவின் மகன்கள்: சேபா, தேதான்.+ 10  கூஷின் மகன் நிம்ரோது.+ இந்தப் பூமியில் நிம்ரோதுதான் முதன்முதலில் பலம்படைத்தவனாக ஆனான். 11  மிஸ்ராயீமின் மகன்கள்: லூதீம்,+ அனாமீம், லெகாபீம், நப்தூகீம்,+ 12  பத்ருசீம்,+ கஸ்லூகிம் (இவருடைய வம்சத்தார்தான் பெலிஸ்தியர்கள்),+ கப்தோரிம்.+ 13  கானானின் முதல் மகன் சீதோன்.+ இன்னொரு மகன் ஏத்;+ 14  அதோடு எபூசியர்கள்,+ எமோரியர்கள்,+ கிர்காசியர்கள்,+ 15  ஏவியர்கள்,+ அர்கீயர்கள், சீநியர்கள், 16  அர்வாதியர்கள்,+ செமாரியர்கள், காமாத்தியர்கள் ஆகியோருக்கும் கானான்தான் மூதாதை. 17  சேமின் மகன்கள்: ஏலாம்,+ அஷூர்,+ அர்பக்சாத், லூத், அராம், மேலும்* ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ்.+ 18  அர்பக்சாத்தின் மகன் சேலா,+ சேலாவின் மகன் ஏபேர். 19  ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்; ஒரு மகனின் பெயர் பேலேகு.*+ ஏனென்றால், அவருடைய வாழ்நாளில்தான் மக்கள் எல்லா இடங்களுக்கும் பிரிந்துபோனார்கள். இன்னொரு மகனின் பெயர் யொக்தான். 20  யொக்தானின் மகன்கள்: அல்மோதாத், சாலேப், ஆசர்மாவேத், யேராக்,+ 21  ஹதோராம், ஊசால், திக்லா, 22  ஓபால், அபிமாவேல், சேபா, 23  ஓப்பீர்,+ ஆவிலா,+ யோபாப்; இவர்கள் எல்லாரும் யொக்தானுக்குப் பிறந்தவர்கள். 24  சேம்,அர்பக்சாத்,சேலா, 25  ஏபேர்,பேலேகு,+ரெகூ,+ 26  சேரூக்,+நாகோர்,+தேராகு,+ 27  ஆபிராம், அதாவது ஆபிரகாம்.+ 28  ஆபிரகாமின் மகன்கள்: ஈசாக்கு,+ இஸ்மவேல்.+ 29  இவர்கள்தான் இஸ்மவேலின் வம்சத்தார்: இஸ்மவேலின் மூத்த மகன் நெபாயோத்.+ அவனுக்குப் பிறகு கேதார்,+ அத்பியேல், மிப்சாம்,+ 30  மிஷ்மா, தூமா, மாஸா, ஆதாத், தீமா, 31  யெத்தூர், நாபீஸ், கேத்மா ஆகிய மகன்களும் இஸ்மவேலுக்குப் பிறந்தார்கள். 32  ஆபிரகாமின் மறுமனைவி கேத்தூராள்+ பெற்ற மகன்கள்: சிம்ரான், யக்‍ஷான், மேதான், மீதியான்,+ இஸ்பாக், சுவாகு.+ யக்‍ஷானின் மகன்கள்: சேபா, தேதான்.+ 33  மீதியானின் மகன்கள்: ஏப்பா,+ ஏப்பேர், ஆனோக்கு, அபிதா, எல்தாகா. இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் பேரன்கள். 34  ஆபிரகாமின் மகன் ஈசாக்கு.+ ஈசாக்கின் மகன்கள்: ஏசா,+ இஸ்ரவேல்.+ 35  ஏசாவின் மகன்கள்: எலிப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு.+ 36  எலிப்பாசின் மகன்கள்: தேமான்,+ ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ், திம்ணா, அமலேக்.+ 37  ரெகுவேலின் மகன்கள்: நாகாத், சேராகு, சம்மா, மீசா.+ 38  சேயீரின்+ மகன்கள்: லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, திஷோன், ஏத்சேர், திஷான்.+ 39  லோத்தானின் மகன்கள்: ஓரி, ஓமாம். லோத்தானின் சகோதரி திம்ணா.+ 40  சோபாலின் மகன்கள்: அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம். சிபியோனின் மகன்கள்: அயா, ஆனாகு.+ 41  ஆனாகுவின் மகன்* திஷோன். திஷோனின் மகன்கள்: எம்தான், எஸ்பான், இத்தரான், கேரான்.+ 42  ஏத்சேரின்+ மகன்கள்: பில்கான், சகவான், அக்கான். திஷானின் மகன்கள்: ஊத்ஸ், அரான்.+ 43  இஸ்ரவேலர்களை ராஜாக்கள் ஆட்சி செய்வதற்குமுன் ஏதோம்+ தேசத்தை ஆட்சி செய்த ராஜாக்களின் விவரம் இதுதான்:+ பெயோரின் மகன் பேலா; அவன் ஆட்சி செய்த நகரத்தின் பெயர் தின்காபா. 44  பேலா இறந்தபின், போஸ்றாவைச்+ சேர்ந்த சேராகுவின் மகன் யோபாப் ஆட்சிக்கு வந்தான். 45  யோபாப் இறந்த பின்பு, தேமானியர்களின் தேசத்தைச் சேர்ந்த ஊசாம் ஆட்சிக்கு வந்தான். 46  ஊசாம் இறந்த பின்பு, பேதாத்தின் மகன் ஆதாத் ஆட்சிக்கு வந்தான். அவன் மோவாப் பிரதேசத்தில் மீதியானியர்களைத் தோற்கடித்திருந்தான். அவன் ஆட்சி செய்த நகரத்தின் பெயர் ஆவீத். 47  ஆதாத் இறந்த பின்பு, மஸ்ரேக்காவைச் சேர்ந்த சம்லா ஆட்சிக்கு வந்தான். 48  சம்லா இறந்தபின், ஆற்றுக்குப் பக்கத்தில் இருந்த ரெகொபோத்தைச் சேர்ந்த சாவூல் ஆட்சிக்கு வந்தான். 49  சாவூல் இறந்தபின், அக்போரின் மகன் பாகால்-கானான் ஆட்சிக்கு வந்தான். 50  பாகால்-கானான் இறந்தபின், ஆதாத் ஆட்சிக்கு வந்தான். அவன் ஆட்சி செய்த நகரத்தின் பெயர் பாகு. அவனுடைய மனைவியின் பெயர் மெகேதபேல்; இவள் மத்ரேத்தின் மகள், மேசகாப்பின் பேத்தி. 51  பின்பு, ஆதாத் இறந்துபோனான். ஏதோமின் குலத்தலைவர்கள்: திம்ணா, ஆல்வா, ஏதேத்,+ 52  அகோலிபாமா, ஏலா, பினோன், 53  கேனாஸ், தேமான், மிப்சார், 54  மக்தியேல், இராம். இவர்கள்தான் ஏதோமின் குலத்தலைவர்கள்.

அடிக்குறிப்புகள்

பின்வருபவை அராமின் மகன்களுடைய பெயர்கள். ஆதி 10:23-ஐப் பாருங்கள்.
அர்த்தம், “பிரிவு.”
நே.மொ., “மகன்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா