யாத்திரை+ஆகமம்=யாத்திராகமம். அர்த்தம், “பயணத்தைப் பற்றிய பதிவு.”
1
எகிப்தில் இஸ்ரவேலர்கள் பெருகுகிறார்கள் (1-7)
இஸ்ரவேலர்களை பார்வோன் ஒடுக்குகிறான் (8-14)
கடவுள்பயமுள்ள மருத்துவச்சிகள் உயிர்களைக் காப்பாற்றுகிறார்கள் (15-22)
2
மோசே பிறக்கிறார் (1-4)
பார்வோனின் மகள் மோசேயைத் தத்தெடுக்கிறாள் (5-10)
மோசே மீதியானுக்கு ஓடிப்போகிறார்; சிப்போராளைக் கல்யாணம் செய்கிறார் (11-22)
கடவுள் இஸ்ரவேலர்களின் குமுறலைக் கேட்கிறார் (23-25)
3
மோசேயும் எரிகிற முட்புதரும் (1-12)
யெகோவா தன் பெயரின் அர்த்தத்தை விளக்குகிறார் (13-15)
மோசேக்கு யெகோவா அறிவுரைகள் தருகிறார் (16-22)
4
மோசே செய்ய வேண்டிய மூன்று அற்புதங்கள் (1-9)
மோசே தனக்குத் தகுதியில்லை என்று நினைக்கிறார் (10-17)
மோசே எகிப்துக்குத் திரும்புகிறார் (18-26)
மோசேயும் ஆரோனும் மறுபடியும் சந்திக்கிறார்கள் (27-31)
5
மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போகிறார்கள் (1-5)
ஜனங்கள் ரொம்பவே ஒடுக்கப்படுகிறார்கள் (6-18)
மோசேமீதும் ஆரோன்மீதும் இஸ்ரவேலர்கள் பழிபோடுகிறார்கள் (19-23)
6
விடுதலை பற்றித் திரும்பவும் வாக்குறுதி கொடுக்கப்படுகிறது (1-13)
மோசே மற்றும் ஆரோனின் வம்சாவளி (14-27)
மோசே மறுபடியும் பார்வோனிடம் போக வேண்டியிருக்கிறது (28-30)
7
8
2-ஆம் தண்டனை: தவளைகள் (1-15)
3-ஆம் தண்டனை: கொசுக்கள் (16-19)
4-ஆம் தண்டனை: கொடிய ஈக்கள் (20-32)
9
5-ஆம் தண்டனை: கால்நடைகளின் சாவு (1-7)
6-ஆம் தண்டனை: மனிதர்கள்மேலும் மிருகங்கள்மேலும் கொப்புளங்கள் (8-12)
7-ஆம் தண்டனை: ஆலங்கட்டி மழை (13-35)
10
11
12
பஸ்காவின் ஆரம்பம் (1-28)
10-ஆம் தண்டனை: முதல் பிறப்புகளின் சாவு (29-32)
எகிப்தைவிட்டு இஸ்ரவேலர்கள் புறப்படுகிறார்கள் (33-42)
பஸ்கா பண்டிகை சம்பந்தமான அறிவுரைகள் (43-51)
13
முதல் ஆண் பிறப்புகள் யெகோவாவுக்குச் சொந்தம் (1, 2)
புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகை (3-10)
முதல் ஆண் பிறப்புகளைக் கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டும் (11-16)
இஸ்ரவேலர்கள் செங்கடல் பக்கமாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள் (17-20)
மேகத் தூணும் நெருப்புத் தூணும் (21, 22)
14
இஸ்ரவேலர்கள் கடல் பக்கம் வந்துசேர்கிறார்கள் (1-4)
பார்வோன் இஸ்ரவேலர்களைத் துரத்திக்கொண்டு வருகிறான் (5-14)
இஸ்ரவேலர்கள் செங்கடலைக் கடக்கிறார்கள் (15-25)
எகிப்தியர்கள் கடலுக்குள் மூழ்கிவிடுகிறார்கள் (26-28)
இஸ்ரவேலர்கள் யெகோவாமேல் விசுவாசம் வைக்கிறார்கள் (29-31)
15
மோசேயும் இஸ்ரவேலர்களும் பாடுகிற வெற்றிப் பாடல் (1-19)
மிரியாம் பதில்பாட்டு பாடுகிறாள் (20, 21)
கசப்பான தண்ணீர் தித்திப்பாக மாறுகிறது (22-27)
16
ஜனங்கள் சாப்பாட்டுக்காக முணுமுணுக்கிறார்கள் (1-3)
அவர்கள் முணுமுணுப்பதை யெகோவா கேட்கிறார் (4-12)
காடையும் மன்னாவும் கொடுக்கப்படுகின்றன (13-21)
ஓய்வுநாளில் மன்னா கொடுக்கப்படுவதில்லை (22-30)
மன்னா ஒரு நினைப்பூட்டுதலாக வைக்கப்படுகிறது (31-36)
17
தண்ணீர் இல்லாததால் ஜனங்கள் ஓரேபிலே தகராறு செய்கிறார்கள் (1-4)
கற்பாறையிலிருந்து தண்ணீர் (5-7)
அமலேக்கியர்கள் போர் செய்து தோற்றுப்போகிறார்கள் (8-16)
18
19
சீனாய் மலையில் (1-25)
இஸ்ரவேலர்கள் ராஜாக்களாகவும் குருமார்களாகவும் ஆவார்கள் (5, 6)
கடவுள் முன்னிலையில் நிற்பதற்காக ஜனங்கள் புனிதப்படுத்தப்படுகிறார்கள் (14, 15)
20
21
22
23
இஸ்ரவேலர்களுக்கான நீதித்தீர்ப்புகள் (1-19)
இஸ்ரவேலர்களை ஒரு தூதர் வழிநடத்துகிறார் (20-26)
தேசத்தைக் கைப்பற்றுவதும் அதன் எல்லைகளும் (27-33)
24
25
26
27
28
குருமார்களுக்கான உடைகள் (1-5)
ஏபோத் (6-14)
மார்ப்பதக்கம் (15-30)
கையில்லாத அங்கி (31-35)
தங்கத் தகட்டுடன் தலைப்பாகை (36-39)
குருமார்களுக்கான மற்ற உடைகள் (40-43)
29
30
தூபப்பொருள் எரிப்பதற்கான பீடம் (1-10)
கணக்கெடுப்பும் பாவப் பரிகாரத்துக்கான பணமும் (11-16)
கைகால்களைக் கழுவுவதற்கான செம்புத் தொட்டி (17-21)
அபிஷேகத் தைலம் தயாரிப்பதற்கான விசேஷக் கலவை (22-33)
பரிசுத்தமான தூபப்பொருளைத் தயாரிக்கும் விதம் (34-38)
31
கைவேலைகளைச் செய்பவர்கள் கடவுளுடைய சக்தியால் நிரப்பப்படுகிறார்கள் (1-11)
ஓய்வுநாள், கடவுளுக்கும் இஸ்ரவேலுக்கும் இடையே ஓர் அடையாளம் (12-17)
இரண்டு கற்பலகைகள் (18)
32
33
கடவுள் கண்டித்துப் பேசுகிற வார்த்தைகள் (1-6)
முகாமுக்கு வெளியே இருக்கும் சந்திப்புக் கூடாரம் (7-11)
யெகோவாவின் மகிமையைப் பார்க்க வேண்டுமென்று மோசே கேட்கிறார் (12-23)
34
புதிய கற்பலகைகளை மோசே தயார் செய்கிறார் (1-4)
யெகோவாவின் மகிமையை மோசே பார்க்கிறார் (5-9)
ஒப்பந்தத்தின் விவரங்கள் மறுபடியும் சொல்லப்படுகின்றன (10-28)
மோசேயின் முகம் ஒளிவீசுகிறது (29-35)
35
ஓய்வுநாள் பற்றிய அறிவுரைகள் (1-3)
வழிபாட்டுக் கூடாரத்திற்காகக் காணிக்கைகள் (4-29)
பெசலெயேலும் அகோலியாபும் கடவுளுடைய சக்தியால் நிரப்பப்படுகிறார்கள் (30-35)
36
37
38
39
குருமார்களுக்கான அங்கிகள் தயாரிக்கப்படுகின்றன (1)
ஏபோத் (2-7)
மார்ப்பதக்கம் (8-21)
கையில்லாத அங்கி (22-26)
குருமார்களுக்கான மற்ற உடைகள் (27-29)
தங்கத் தகடு (30, 31)
வழிபாட்டுக் கூடாரத்தை மோசே பார்வையிடுகிறார் (32-43)
40