சங்கீதம் 117:1, 2

117  தேசங்களே, எல்லாரும் யெகோவாவைப் புகழுங்கள்.+ஜனங்களே, எல்லாரும் அவரை மகிமைப்படுத்துங்கள்.+   ஏனென்றால், அவர் நமக்குக் காட்டுகிற மாறாத அன்பு மகத்தானது.+யெகோவா என்றென்றும் உண்மையோடு நடந்துகொள்கிறார்.+ “யா”வைப் புகழுங்கள்!*+

அடிக்குறிப்புகள்

வே.வா., “அல்லேலூயா!” “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா