Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • வாழ்த்துக்கள் (1, 2)

    • கடவுள் கொடுத்திருக்கிற ஆசீர்வாதங்கள் (3-7)

    • எல்லாம் கிறிஸ்துவுக்குள் ஒன்றாகக் கூட்டிச்சேர்க்கப்படுகிறது (8-14)

      • குறித்த காலங்களில் ஒரு “நிர்வாகம்” (10)

      • ஆஸ்திக்கு “உத்தரவாதமாக” கடவுளுடைய சக்தியால் முத்திரை (13, 14)

    • எபேசியர்களின் விசுவாசத்துக்காகக் கடவுளுக்கு பவுல் நன்றி சொல்கிறார், அவர்களுக்காக ஜெபிக்கிறார் (15-23)

  • 2

    • கிறிஸ்துவோடு உயிர் பெற்றிருக்கிறார்கள் (1-10)

    • பிரித்து வைத்த சுவர் தகர்க்கப்பட்டது (11-22)

  • 3

    • மற்ற தேசத்து மக்களும் சேர்த்துக்கொள்ளப்படுவதைப் பற்றிய பரிசுத்த ரகசியம் (1-13)

      • மற்ற தேசத்து மக்களும் கிறிஸ்துவின் சக வாரிசுகள் (6)

      • கடவுளுடைய நித்திய நோக்கம் (11)

    • எபேசியர்களுக்கு விவேகம் கிடைக்க வேண்டுமென ஜெபம் (14-21)

  • 4

    • கிறிஸ்துவின் உடலில் ஒற்றுமை (1-16)

      • மனிதர்களைப் பரிசுகளாகக் கொடுத்தார் (8)

    • பழைய சுபாவமும் புதிய சுபாவமும் (17-32)

  • 5

    • சுத்தமான பேச்சும் நடத்தையும் (1-5)

    • ஒளியின் பிள்ளைகளாக நடந்துகொள்ளுங்கள் (6-14)

    • கடவுளுடைய சக்தியால் நிரப்பப்படுங்கள் (15-20)

      • நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் (16)

    • கணவனுக்கும் மனைவிக்கும் அறிவுரை (21-33)

  • 6

    • பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் அறிவுரை (1-4)

    • எஜமான்களுக்கும் அடிமைகளுக்கும் அறிவுரை (5-9)

    • கடவுள் தருகிற முழு கவசம் (10-20)

    • முடிவான வாழ்த்துக்கள் (21-24)