B12-B
பூமியில் இயேசுவின் கடைசி வாரம் (பகுதி 2)
நிசான் 12
சூரிய அஸ்தமனம் (யூதர்களின் நாள் சூரிய அஸ்தமனத்தில் ஆரம்பித்து, சூரிய அஸ்தமனத்தில் முடியும்)
சூரிய உதயம்
சீஷர்களோடு அமைதியான நாள்
காட்டிக்கொடுக்க யூதாஸ் திட்டம் போடுகிறான்
சூரிய அஸ்தமனம்
நிசான் 13
சூரிய அஸ்தமனம்
சூரிய உதயம்
பேதுருவும் யோவானும் பஸ்காவுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்
சாயங்காலம் நெருங்கும் நேரத்தில் இயேசுவும் மற்ற அப்போஸ்தலர்களும் வந்துசேருகிறார்கள்
சூரிய அஸ்தமனம்
நிசான் 14
சூரிய அஸ்தமனம்
சீஷர்களோடு பஸ்காவைச் சாப்பிடுகிறார்
அப்போஸ்தலர்களின் பாதங்களைக் கழுவுகிறார்
யூதாசை அனுப்பிவிடுகிறார்
எஜமானின் இரவு விருந்தை ஆரம்பித்து வைக்கிறார்
கெத்செமனே தோட்டத்தில் காட்டிக்கொடுக்கப்பட்டு, கைது செய்யப்படுகிறார்
அப்போஸ்தலர்கள் ஓடிப்போகிறார்கள்
காய்பாவின் வீட்டில் நியாயசங்கத்தாரால் விசாரிக்கப்படுகிறார்
இயேசுவைத் தெரியாதென்று பேதுரு சொல்கிறார்
சூரிய உதயம்
மறுபடியும் நியாயசங்கத்தாரின் முன் நிற்கிறார்
பிலாத்துவிடமும், பின்பு ஏரோதுவிடமும், மறுபடியும் பிலாத்துவிடமும் கொண்டுபோகப்படுகிறார்
மரணதண்டனை விதிக்கப்படுகிறார், கொல்கொதாவில் கொலை செய்யப்படுகிறார்
மதியம் சுமார் மூன்று மணிக்கு இறந்து போகிறார்
உடல் கீழே இறக்கப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது
சூரிய அஸ்தமனம்
நிசான் 15 (ஓய்வுநாள்)
சூரிய அஸ்தமனம்
சூரிய உதயம்
இயேசுவின் கல்லறையில் காவலர்களை நிறுத்த பிலாத்து அனுமதிக்கிறார்
சூரிய அஸ்தமனம்
நிசான் 16
சூரிய அஸ்தமனம்
அடக்கம் செய்வதற்கு நறுமணப் பொருள்கள் கூடுதலாக வாங்கப்படுகின்றன
சூரிய உதயம்
உயிரோடு எழுப்பப்படுகிறார்
சீஷர்கள்முன் தோன்றுகிறார்
சூரிய அஸ்தமனம்