அக்டோபர் 1, 2014, காவற்கோபுரம்
அட்டைப்படக் கட்டுரை
கடவுளுடைய அரசாங்கம்—இயேசுவுக்கு ஏன் முக்கியமாக இருந்தது?
கடவுளுடைய அரசாங்கத்தை இயேசு நேசித்ததால்தான் அதைப் பற்றி அடிக்கடி பேசினார்.
பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது
என் வாழ்க்கை என்னைச் சுற்றியே இருந்தது
கிறிஸ்டாஃப் பெயுயர் ஒரு சிறிய படகில் அட்லாண்டிக் பெருங்கடல் வழியாகப் பயணம் செய்தபோது பைபிளை நன்றாகப் படித்தார். அவர் என்ன கற்றுக்கொண்டார்?