விழித்தெழு! எண் 2 2019 | அரும்புகளுக்கு ஆறு பாடங்கள்

அரும்புகளுக்கு ஆறு பாடங்கள்

உங்கள் குழந்தைக்கு எந்தக் குணம் தேவை என்று நினைக்கிறீர்கள்?

  • சுயக்கட்டுப்பாடு

  • பணிவு

  • மனவலிமை

  • பொறுப்பு

  • பக்குவம்

  • நேர்மை

பிஞ்சுகளுக்கு இந்தக் குணங்கள் தானாகவே வந்துவிடாது. அவர்களுடைய நெஞ்சில் பெற்றோர் பதிக்க வேண்டிய பண்புகள் இவை.

உங்கள் செல்லக்குட்டிகள் பிற்காலத்தில் தங்கக்கட்டிகளாக ஜொலிக்க வேண்டுமா? அதற்கு உதவும் ஆறு முக்கியமான பாடங்களைப் பற்றி உள்ளே படித்துப் பாருங்கள்.

 

சுயக்கட்டுப்பாட்டைக் காட்டுவது

சுயக்கட்டுப்பாடு ஏன் முக்கியம், அதை வளர்த்துக்கொள்ள நாம் என்ன செய்யலாம்?

பணிவாக இருப்பது

பணிவோடு இருக்க உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தால், இப்போது மட்டுமல்ல, எதிர்காலத்திலும் அவர்களுக்கு அது உதவியாக இருக்கும்.

மனவலிமையை வளர்த்துக்கொள்வது

மனவலிமையோடு இருக்கும் பிள்ளைகளால், வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளைச் சுலபமாகச் சமாளிக்க முடியும்.

பொறுப்போடு நடந்துகொள்வது

ஒருவர் பொறுப்போடு நடந்துகொள்ளக் கற்றுக்கொள்வது, சின்ன வயதிலா வளர்ந்த பிறகா?

பெரியவர்களின் வழிகாட்டுதலை மதிப்பது

பிள்ளைகளுக்கு நம்பகமான வழிகாட்டுதல் தேவை, ஆனால் யாரிடமிருந்து அவர்கள் அதைப் பெற்றுக்கொள்ளலாம்?

நல்ல ஒழுக்கங்களைக் கற்றுக்கொள்வது

உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஒழுக்கநெறிகளைக் கற்றுக்கொடுத்தால், அவர்களுடைய எதிர்காலம் நன்றாக இருக்கும்.

பெற்றோருக்குக் கூடுதலான உதவி

பெற்றோருக்கும் நம்பகமான அறிவுரைகள் தேவைப்படுகின்றன. கூடுதலான தகவலுக்கு jw.org வெப்சைட்டைப் பாருங்கள்.