விழித்தெழு! எண் 1 2019 | அமைதி தவழுமா உலகினிலே?

இந்த உலகத்தை ஆட்டிப்படைக்கும் சில ஆபத்துகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். இந்த உலகம் எப்படி அமைதி தவழும் இடமாக மாறும் என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஆபத்தின் பிடியில் உலகம்!

இதுவரை இல்லாத அளவுக்கு இன்று இந்த உலகத்தில் ஆபத்துகள் அதிகமாகிவருகின்றன. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியுமா?

ஆணிவேரை அழிப்பது

இன்றுள்ள பல பிரச்சினைகளுக்குக் காரணமே மனிதர்களுடைய பாவ இயல்புதான். அப்படியென்றால், யாரால் நமக்கு உதவி செய்ய முடியும்?

சிந்தையைச் செதுக்கும் கல்வி

உயர்ந்த ஒழுக்கநெறிகளைக் கடைப்பிடித்தால்தான் உண்மையான சமாதானமும் பாதுகாப்பும் கிடைக்கும்.

நிஜக் கதைகள்

ஒருகாலத்தில், ரிக்கார்டோவும் ஆன்ட்ரேஸும் மற்றவர்களின் நிம்மதியைக் கெடுத்தார்கள்; ஆனால் இப்போது நிம்மதியாக வாழ மற்றவர்களுக்குக்கூட உதவி செய்கிறார்கள். பைபிள் எப்படி அவர்களை மாற்றியது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

உலகெங்கும் அமைதிப் பூங்கா!

கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன?

அமைதி தவழும் உலகினிலே!

கடவுளுடைய ஆட்சியில், உலகம் முழுவதிலும் மக்கள் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வார்கள்

நீங்கள் இப்படி யோசித்திருக்கிறீர்களா?

பைபிள் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு நீங்கள் எப்படிப் பதில் தெரிந்துகொள்ளலாம்?