காவற்கோபுரம் எண் 2 2020 | கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன?

இந்தக் கேள்வியை, பல நூற்றாண்டுகளாக மக்கள் கேட்டிருக்கிறார்கள். பைபிளில் இதற்கான பதிலைச் சுலபமாகக் கண்டுபிடிக்க முடியும்.

“உம்முடைய ராஜ்யம் வருவதாக”​—லட்சக்கணக்கான மக்களின் ஜெபம்

இந்த ஜெபத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய என்ன கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ள வேண்டும்?

கடவுளுடைய அரசாங்கம் நமக்கு ஏன் தேவை?

தவறு செய்யும் இயல்புள்ள மனிதர்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்தால், பிரச்சினைகள்தான் மிஞ்சும்.

கடவுளுடைய அரசாங்கத்தின் அரசர் யார்?

கடவுளுடைய அரசாங்கத்தின் அரசரை அடையாளம் காட்டும் தகவல்களை நிறைய பைபிள் எழுத்தாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். மனித சரித்திரத்தில் வாழ்ந்த ஒருவருக்கு மட்டும்தான் அவை பொருந்துகின்றன.

கடவுளுடைய அரசாங்கம் பூமியை எப்போது ஆட்சி செய்யும்?

இயேசுவைப் பின்பற்றியவர்களில் சிலர்கூட அதைத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார்கள். அவர்களிடம் இயேசு என்ன சொன்னார்?

கடவுளுடைய அரசாங்கம் என்னவெல்லாம் சாதிக்கும்?

கடவுளுடைய அரசாங்கத்தால் மட்டும்தான் பூமியிலிருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று இயேசுவுக்குத் தெரியும். அந்த அரசாங்கத்தின்மேல் நாம் ஏன் நம்பிக்கை வைக்கலாம்?

கடவுளுடைய அரசாங்கத்துக்கு இப்போதே ஆதரவு கொடுங்கள்!

கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுக்கச் சொல்லி தன்னைப் பின்பற்றியவர்களிடம் இயேசு சொன்னார். அதை நீங்கள் எப்படிச் செய்யலாம்?

கடவுளுடைய அரசாங்கம்​—அது என்ன?

கடவுளுடைய அரசாங்கம் வருவதற்காக நிறைய பேர் ஜெபம் செய்கிறார்கள். ஆனால், கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன, அது என்ன செய்யும்?