காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஜூலை 2017
ஆகஸ்ட் 28-செப்டம்பர் 24, 2017-க்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.
தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள் துருக்கியில்
2014-ல், துருக்கியில் விசேஷ ஊழியம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த ஊழியம் ஏன் ஏற்பாடு செய்யப்பட்டது? அதனால் கிடைத்த பலன்கள் என்ன?
உண்மையான செல்வங்களை நாடுங்கள்!
யெகோவாவோடு இருக்கிற பந்தத்தைப் பலப்படுத்த உங்களுடைய சொத்துக்களை எப்படிப் பயன்படுத்தலாம்?
“அழுகிறவர்களோடு அழுங்கள்”
அன்பானவரை மரணத்தில் பறிகொடுத்துவிட்டு, துக்கத்தில் தவித்துக்கொண்டிருக்கும் ஒருவருக்கு எப்படி ஆறுதல் கிடைக்கும்? அவருக்கு நீங்கள் எப்படி உதவி செய்யலாம்?
“‘யா’வைப் புகழுங்கள்!”—ஏன்?
நம் படைப்பாளரைப் போற்றவும் அவருக்கு நன்றி சொல்லவும் சங்கீதம் 147 நமக்கு ஞாபகப்படுத்துகிறது.
“உங்களுடைய எல்லா திட்டங்களும் வெற்றியடைய [அவர்] உதவட்டும்”
தங்களுடைய வாழ்க்கையில் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை இளம் வயதில் இருப்பவர்கள் தீர்மானிக்க வேண்டும். ஒருவேளை, அதை நினைத்தாலே பயமாக இருக்கலாம். ஆனால், தன்னிடம் அறிவுரை கேட்பவர்களை யெகோவா ஆசீர்வதிப்பார்.
மனதின் போராட்டத்தை நீங்கள் எப்படி ஜெயிக்கலாம்?
சாத்தான் பிரச்சாரத்தின் மூலம் தாக்குகிறான். நீங்கள் எப்படி அதை எதிர்த்துப் போராடலாம்?
வாசகர் கேட்கும் கேள்விகள்
மற்றவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, கைத்துப்பாக்கியையோ துப்பாக்கியையோ ஒரு கிறிஸ்தவர் வைத்துக்கொள்ளலாமா?