காவற்கோபுரம் எண் 3 2018 | கடவுளுக்கு உங்கள்மேல் அக்கறை இருக்கிறதா?

கடவுளுக்கு உங்கள்மேல் அக்கறை இருக்கிறதா?

பேரழிவு தாக்கும்போதோ மக்கள் வேதனைப்பட்டு சாகும்போதோ, கடவுள் அதைப் பார்க்கிறாரா, அதை நினைத்துக் கவலைப்படுகிறாரா என்று நாம் யோசிக்கலாம். பைபிள் இப்படிச் சொல்கிறது:

“யெகோவாவின் கண்கள் நீதிமான்களைக் கவனிக்கின்றன, அவருடைய காதுகள் அவர்களுடைய மன்றாட்டைக் கேட்கின்றன; ஆனால், யெகோவாவுடைய முகம் கெட்டவர்களுக்கு விரோதமாக இருக்கிறது.”—1 பேதுரு 3:12.

கடவுள் நமக்கு எப்படி உதவுகிறார் என்றும், வேதனைகளுக்கு முடிவுகட்ட அவர் என்ன செய்கிறார் என்றும் இந்தக் காவற்கோபுர பத்திரிகை விளக்கும்.

 

’கடவுள் எங்கே இருந்தார்?’

சோகச் சம்பவம் ஏதாவது நடந்தபோது, ‘கடவுளுக்கு என்மேல அக்கறை இருக்கா?’ என்று நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?

கடவுள் உங்களைக் கவனிக்கிறாரா?

நம்முடைய நலனில் கடவுளுக்கு அக்கறை இருக்கிறது என்பதற்கு என்ன ஆதாரங்கள் இருக்கின்றன?

கடவுள் உங்களைப் புரிந்துகொள்கிறாரா?

நம்மைப் பற்றியும் நம் மரபணு அமைப்பைப் பற்றியும் கடவுள் மட்டுமே நுணுக்கமாகத் தெரிந்துவைத்திருக்கிறார். அப்படியென்றால், நம்மைப் பற்றிய ஒவ்வொரு விஷயத்தையும் அவர் நன்றாகப் புரிந்துவைத்திருக்கிறார் என்று நாம் உறுதியாக நம்பலாம்.

கடவுள் உங்கள்மேல் அனுதாபம் காட்டுகிறாரா?

கடவுள் நம்மைக் கவனிக்கிறார், நம்மைப் புரிந்துகொள்கிறார், நம்மேல் அனுதாபம் காட்டுகிறார் என்று பைபிள் உறுதியளிக்கிறது.

வேதனைகள்—கடவுள் தரும் தண்டனையா?

மக்கள் செய்த பாவங்களுக்குத் தண்டனை கொடுப்பதற்காக நோய்களையோ துயர சம்பவங்களையோ கடவுள் பயன்படுத்துகிறாரா?

யார்தான் காரணம்?

மனிதர்கள் படும் வேதனைகளுக்கான மூன்று காரணங்களைப் பற்றி பைபிள் சொல்கிறது.

கடவுள் எல்லா வேதனைகளுக்கும் சீக்கிரத்தில் முடிவு கட்டுவார்

மனிதர்கள் படுகிற எல்லா வேதனைகளுக்கும் அநியாயங்களுக்கும் கடவுள் சீக்கிரத்தில் முடிவு கட்டுவார் என்று நமக்கு எப்படித் தெரியும்?

கடவுள் அக்கறை காட்டுவதால் கிடைக்கும் நன்மைகள்

அருமையான எதிர்காலத்தைப் பற்றிக் கடவுள் கொடுத்திருக்கும் வாக்குறுதிகள்மீது நம்முடைய விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள பைபிள் நமக்கு உதவும்.

நீங்கள் படுகிற வேதனையைக் குறித்து கடவுள் எப்படி உணருகிறார்?

நீங்கள் படுகிற வேதனையைக் குறித்து கடவுள் எப்படி உணருகிறார் என்பதைப் புரிந்துகொள்ள பைபிள் வசனங்கள் உங்களுக்கு உதவும்.