பதில் கண்டுபிடியுங்கள்

பதில் கண்டுபிடியுங்கள்
  1. 1. எப்படிப்பட்ட மக்களை யெகோவா தேடிக்கொண்டிருக்கிறார்? (யோவா. 4:23, 24)

  2. 2. யெகோவாவுக்கு நம்முடைய சிறந்ததைக் கொடுக்க அவருடைய சக்தி நமக்கு எப்படி உதவி செய்யும்? (அப். 16:6-10; 1 கொ. 2:10-13; பிலி. 4:8, 9)

  3. 3. நாம் எப்படி ‘சத்தியத்தைத் தெரியப்படுத்தலாம்’? (2 கொ. 4:1, 2)

  4. 4. சத்தியத்தோடு வணங்குவது என்றால் என்ன? (நீதி. 24:3; யோவா. 18:36, 37; எபே. 5:33; எபி. 13:5, 6, 18)

  5. 5. நாம் எப்படி ‘சத்தியத்தை வாங்கலாம், அதை ஒருபோதும் விற்காமல்’ இருக்கலாம்? (நீதி. 23:23)

© 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania

CA-copgm26-TL