“சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும் வணங்க வேண்டும்”

“சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும் வணங்க வேண்டும்”

யோவான் 4:24

காலை

  • 9:40 இசை

  • 9:50 பாட்டு எண் 85, ஜெபம்

  • 10:00 “தன்னை இப்படி வணங்க விரும்புகிறவர்களையே தகப்பன் தேடிக்கொண்டிருக்கிறார்”

  • 10:15 தொடர்பேச்சு: ‘சக்தியின் வழிநடத்துதலோடு வணங்க வேண்டும்’

    • • யெகோவாவின் வழிநடத்துதலை புரிந்துகொள்ள முயற்சி செய்யும்போது

    • • சோர்வை சமாளிக்கும்போது

    • • யெகோவாவுக்கு நிறைய சேவை செய்ய ஆசைப்படும்போது

  • 11:05 பாட்டு எண் 88, அறிவிப்புகள்

  • 11:15 நாம் எப்படி “சத்தியத்தைத் தெரியப்படுத்துகிறோம்”

  • 11:35 அர்ப்பணிப்புப் பேச்சு: உங்கள் அர்ப்பணிப்பின் அர்த்தம்

  • 12:05 பாட்டு எண் 51

மதியம்

  • 1:20 இசை

  • 1:30 பாட்டு எண் 72, ஜெபம்

  • 1:35 பைபிள் சொற்பொழிவு: எது சரி, எது தவறு என்று எப்படித் தெரிந்துகொள்வது?

  • 2:05 காவற்கோபுர சுருக்கம்

  • 2:35 பாட்டு எண் 56, அறிவிப்புகள்

  • 2:45 தொடர்பேச்சு: ‘சத்தியத்தோடு வணங்க வேண்டும்’

    • • குடும்பத்தில்

    • • இந்த உலகத்தில்

    • • பணப் பிரச்சினைகள் வரும் சமயத்தில்

  • 3:30 “சத்தியத்தை வாங்கு, அதை ஒருபோதும் விற்காதே”

  • 4:00 பாட்டு எண் 29, ஜெபம்