2025 “தூய வணக்கம்” மாநாட்டு நிகழ்ச்சிநிரல்
வெள்ளிக்கிழமை
வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி மத்தேயு 4:10-ன் அடிப்படையில் இருக்கும்—“உன் கடவுளாகிய யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும்.”
சனிக்கிழமை
சனிக்கிழமை நிகழ்ச்சி யோவான் 2:17-ன் அடிப்படையில் இருக்கும்—“உங்களுடைய வீட்டின் மேலுள்ள பக்திவைராக்கியம் எனக்குள் பற்றியெரியும்.”
ஞாயிற்றுக்கிழமை
ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி யோவான் 4:23-ன் அடிப்படையில் இருக்கும்—‘பரலோகத் தகப்பனை அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும் வணங்குங்கள்.’
சில தகவல்கள்
மாநாட்டில் கலந்துகொள்கிறவர்களுக்கு உதவியாக இருக்கும் சில தகவல்கள்.
இவற்றையும் அலசிப் பார்க்கலாமே!
எங்களைப் பற்றி
2025-க்கான மாநாட்டில் கலந்துகொள்ளுங்கள்—“தூய வணக்கம்”
இந்த வருஷம் யெகோவாவின் சாட்சிகள் நடத்தும் மூன்று நாள் மாநாட்டுக்கு உங்களை அன்போடு அழைக்கிறோம்.
மாநாடுகள்
2025 யெகோவாவின் சாட்சிகளுடைய “தூய வணக்கம்“ மாநாட்டுக்கு உங்களை வரவேற்கிறோம்.
தூய வணக்கத்தை பற்றி இயேசு என்ன சொல்லிக்கொடுத்தார்?
மாநாடுகள்
வீடியோ நாடகத்தின் ட்ரெய்லர்: இயேசுவின் வாழ்க்கை ஒரு வரலாறு! பாகங்கள் 2 மற்றும் 3
இப்போது இயேசு வளர்ந்து பெரியவராக ஆகிவிட்டார். சீஷர்கள் அவரை பின்பற்ற ஆரம்பித்தார்கள். ஆனால், அதற்கு முன்பே அவருடைய ஊழியத்துக்கு எதிர்ப்பு வர ஆரம்பித்துவிட்டது.

