2022 ‘சமாதானத்துக்காகப் பாடுபடுங்கள்’! மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
வெள்ளிக்கிழமை
வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி சங்கீதம் 29:11-ன் அடிப்படையில் இருக்கும்—“யெகோவா தன்னுடைய மக்களுக்குச் சமாதானம் அருளுவார்.”
சனிக்கிழமை
சனிக்கிழமை நிகழ்ச்சி 2 பேதுரு 3:14-ன் அடிப்படையில் இருக்கும்—‘கறையில்லாதவர்களாகவும் களங்கமில்லாதவர்களாகவும் சமாதானமுள்ளவர்களாகவும் காணப்படுங்கள்.’
ஞாயிற்றுக்கிழமை
ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ரோமர் 15:13-ன் அடிப்படையில் இருக்கும்—“நம்பிக்கை தருகிற கடவுள் உங்களை எல்லாவித சந்தோஷத்தாலும் சமாதானத்தாலும் நிரப்பட்டும்.”
சில தகவல்கள்
மாநாட்டில் கலந்துகொள்கிறவர்களுக்கு உதவியாக இருக்கும் சில தகவல்கள்.

