பெஞ்சமின் பூத்ராய்ட்—தானே கற்ற பைபிள் அறிஞர்

பெஞ்சமின் பூத்ராய்ட்—தானே கற்ற பைபிள் அறிஞர்

சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவர் எபிரெய மொழியை தானே கற்றுக்கொண்டார். பைபிளை படித்தார், கடவுளுடைய பெயர் இருக்கும் ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பு பைபிளை தயாரித்தார்.