யெகோவாவின் சாட்சிகளின் வாழ்க்கை சரிதை

உலகம் முழுவதும் இருக்கிற ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் யெகோவாவின் சேவைக்கு முதலிடம் கொடுக்கிறார்கள். அவர்களுடைய அருமையான அனுபவங்கள் உங்கள் வாழ்வை வளமாக்கும், விசுவாசத்தை பலமாக்கும்.

கார்ல் ரீட்ஸ்

யெகோவாவின் கை சின்னது கிடையாது

காலங்கள் போகப் போக, பிரேசிலில் பிரசுரங்களுக்கான தேவை அதிகரித்தது. பிரேசிலில் இருந்த பிரிண்ட்டரியைப் பெரிதுபடுத்தும் விஷயத்தில் யெகோவாவின் உதவி இருந்ததை கார்ல் தன்னுடைய அனுபவத்தில் பார்த்திருக்கிறார்.

பீட்டர் ஹமாதே

சரியான முடிவுகள் எடுக்க யெகோவா உதவினார்

பீட்டரும் அவருடைய மனைவி லென்காவும் தங்கள் வாழ்நாள் முழுவதும் சவாலான சூழ்நிலைகளை சந்தித்தார்கள். கஷ்டமான சமயங்களில், யெகோவாவின் உதவியோடு நல்ல முடிவுகளை எடுத்தார்கள்.

கேரல் ஏப்பிள்பி

ஐந்து பிள்ளைகளை அருமையாக வளர்க்க யெகோவா துணைநின்றார்!

தன் பிள்ளைகளை சத்தியத்தின் பாதையில் வளர்க்க, கேரல் சந்தித்த ஒவ்வொரு சவாலிலும் யெகோவா அவருக்கு துணைநின்றார்.

வெர்ஜேலியஸ் புட்ஜூவிஸ்

திக்குத் தெரியாமல் திணறி நின்றபோது யெகோவா வழி திறந்தார்

துன்புறுத்துதல், அரசாங்க அதிகாரிகளிடமிருந்து வந்த அழுத்தம், வருஷக்கணக்கான சிறைவாசம் மத்தியில் வெர்ஜேலியசும் அவருடைய மனைவியும் தங்களுடைய ஜெபத்துக்கு யெகோவா திரும்பத் திரும்பப் பதில் தந்ததை பார்த்தார்கள்.

ஓலே ரேட்ஸிமின்ஸ்கீ

சிறைவாசத்திலும் சிதையாத என் விசுவாசம்

ஸ்கூலில், சிறையில், மருத்துவமனையில் ஓலேயின் விசுவாசத்துக்கு சோதனைகள் வந்தன. வாழ்நாள் முழுவதும் அவர் எப்படி தன் விசுவாசத்தை விட்டுக்கொடுக்காமல் இருந்தார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

வேரன் ரெனால்ட்ஸ்

சிறந்த வேலையால் வாழ்க்கை வசந்தமானது

ஒரு நியமிப்பை நாம் மனதார ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தால், அதை நன்றாக செய்வதற்கான பயிற்சியை யெகோவா கொடுப்பார் என்பதை வேரன்-லியான் தம்பதிகள் தங்கள் வாழ்க்கையில் கண்கூடாக பார்த்திருக்கிறார்கள்.

கமால் வர்தே

நீதிக்கான தீரா தாகம் எனக்குள்ளே இருந்தது

கமாலும் அவருடைய சகோதரிகளும் குடும்பத்திலிருந்து கடுமையான எதிர்ப்பையும் அநியாயத்தையும் சந்தித்தார்கள். எல்லா அநியாயத்துக்கும் வரப்போகிற முடிவைப் பற்றி தெரிந்துகொண்டது அவருடைய வாழ்க்கையையே மாற்றியது. தனக்கு கிடைத்த எல்லா நியமிப்புகளையும் கமால் சந்தோஷமாக செய்துகொண்டிருக்கிறார்.

இபோல்யா பார்த்தா

”ஒரு வார்த்தைகூட சொல்லாமலேயே” என் கணவர் யெகோவாவின் நண்பரானார்!

இபோல்யா 13 வருஷங்களாக, தன்னுடைய கணவரின் எதிர்ப்பை சகித்துக்கொண்டார். சூழ்நிலைகள் மட்டுமல்ல, மனிதர்களும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்பதை தன்னுடைய வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்டார்.

ஹாக்கன் டேவிட்சன்

பல மொழிகளில் நல்ல செய்தி பரவ உதவினோம்

‘பார்ட்டி’ ‘ஃபன்’ என்று ஜாலியாக இருக்கிற நண்பர்களை போல இல்லாமல், யெகோவாவுக்கு சேவை செய்ய வேண்டும் என்று ஹாக்கன் குறிக்கோள் வைத்தார். 50 வருஷங்களாக, எல்லா தேசத்தினருக்கும், கோத்திரத்தினருக்கும், மொழியினருக்கும் நல்ல செய்தி எப்படி போய் சேருகிறது என்பதை கண்கூடாக பார்க்கிற பெரிய வாய்ப்பு ஹாக்கனுக்கு கிடைத்திருக்கிறது.

மைல்ஸ் நார்தோவர்

கைகளால் செய்த வேலைக்கு யெகோவா கைமேல் பலன் கொடுத்தார்

சைகை மொழியைக் கற்றுக்கொண்டது மைல்ஸ் நார்தோவரின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கடந்த ஐம்பது வருடங்களை திரும்பிப் பார்த்து, பிரிட்டனில் இருக்கிற காது கேட்காதவர்களுக்கு உதவி செய்ததால் கிடைத்த பலன்களைப் பற்றி அவர் சொல்கிறார்.

ஃபைலிஸ் லியாங்

தயாராக இருந்த என்னை யெகோவா தாராளமாக ஆசீர்வதித்திருக்கிறார்

யெகோவாவுடைய சேவையை ருசிக்க ஃபைலிஸுக்கு வித்தியாசமான நியமிப்புகள் கிடைத்தன. மாற்றங்களுக்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக்கொள்ளவும் சவால்களை சமாளிக்கவும் அவர் தயாராக இருந்தார். யெகோவா அவரை அளவில்லாமல் ஆசீர்வதித்தார், சில நேரம் எதிர்பாராத விதங்களில்!

டேவிட் மேசே

சந்தோஷமான ஒரு குடும்பம் உதிர்ந்து மலர்ந்தது

இழப்பை தாண்டி வந்த ஒரு குடும்பத்தின் கதை, யெகோவாமேல் முழு நம்பிக்கை வைக்க மற்றவர்களை தூண்டியது.

ஜார்ஜி போர்ச்சுல்யன்

“யெகோவாமேல் இருந்த அன்புதான் என்னை தாங்கிப் பிடித்திருக்கிறது!”

மனநிம்மதிக்கும் நீதிக்குமான அவருடைய தேடல் அவரை ஒரு யெகோவாவின் சாட்சியாக மாற்றியது. கட்டாய வேலை முகாமில் இருந்தபோதும் நாடுகடத்தப்பட்ட போதும் யெகோவாமேல் அவருக்கு இருந்த அன்புதான் அவரைத் தாங்கிப் பிடித்தது, தன் அன்பு மனைவியை கவனித்துக்கொள்வதற்கு தேவையான பலத்தையும் அவருக்குக் கொடுத்தது.

Sorry, there are no terms that match your selection.