உங்கள் நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?

யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைகள், மனப்பூர்வமாகக் கொடுக்கப்படும் நன்கொடைகளை வைத்து செய்யப்படுகின்றன. உலகம் முழுவதும் இருப்பவர்களுக்கு உதவி செய்ய அந்த நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

பிரசுரிப்பு வேலை

கடவுளிடம் நெருங்கிப்போக உதவும் பாடல்கள்

சிறப்புப் பாடல்களில் உங்களுக்கு எது ரொம்ப பிடிக்கும்? அதை எப்படித் தயாரிக்கிறார்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

உங்கள் கையிலேயே ஒரு நூலகம்

JW லைப்ரரி அப்ளிகேஷன் “விலைமதிக்க முடியாத ஒன்று” என்று நிறைய பேர் சொல்கிறார்கள். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இந்த அப்ளிகேஷன் செயல்படுவதற்கும், அதை மேம்படுத்துவதற்கும் என்னவெல்லாம் செய்யப்படுகின்றன என்று தெரிந்துகொள்ளுங்கள்.

விசுவாசத்தைப் பலப்படுத்த உதவும் ஒரு சிறிய கருவி

இன்டர்நெட் வசதியே இல்லையென்றாலும் சகோதர சகோதரிகளால் இப்போது வீடியோக்களையும் பிரசுரங்களையும் டவுன்லோட் செய்ய முடியும்!

கட்டுமான மற்றும் பராமரிப்பு வேலைகள்

லட்சக்கணக்கானவர்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் மொழிபெயர்ப்பு அலுவலகங்கள்

ஒரு மொழிபெயர்ப்பு குழு எங்கிருந்து வேலை செய்கிறது என்பதைப் பொறுத்துதான் அவர்களுடைய மொழிபெயர்ப்பின் தரம் இருக்கும். எப்படி என்று இந்தக் கட்டுரையில் பாருங்கள்.

பெருந்தொற்றுக்கு முன்பு வெற்றிகரமாக முடிந்த கட்டுமான வேலைகள்

2020 ஊழிய ஆண்டில், வணக்கத்துக்காக 2,700-க்கு அதிகமான கட்டடங்களை கட்ட அல்லது புதுப்பிக்க திட்டம் போட்டிருந்தோம். கோவிட்-19 பெருந்தொற்றால் இந்தத் திட்டங்களெல்லாம் என்ன ஆனது?

நிர்வாகம்

மிகுதியாக இருப்பது பற்றாக்குறையை ஈடுகட்டுகிறது

தங்களுக்கு ஆகும் செலவுகளுக்குத் தேவையான நன்கொடை கிடைக்காத நாடுகளில் நம்முடைய வேலை எப்படி நடக்கிறது?

பிரசங்கிப்பதும் கற்றுக்கொடுப்பதும்

மிஷனரிகள்—“பூமியின் எல்லைகள் வரை”

உலகம் முழுவதும் 3000-க்கும் அதிகமான மிஷனரிகள் இருக்கிறார்கள். அவர்களுடைய தேவைகள் எப்படி கவனிக்கப்படுகின்றன?

கிலியட் பள்ளி—ஒரு சர்வதேச பள்ளி

நியூ யார்க்கில் ஒரு முக்கியமான பள்ளி நடக்கிறது. உலகம் முழுவதிலிருந்தும் மாணவர்கள் அங்கே வருகிறார்கள். அவர்கள் எப்படி அங்கே வந்துசேர்கிறார்கள்?

“எப்போதும் சந்தோஷமாக இருங்கள்”! 2020 மண்டல மாநாட்டுக்கான வீடியோக்களைத் தயாரிக்க...

மண்டல மாநாட்டுக்கான வீடியோக்களைத் தயாரிக்க என்னவெல்லாம் செய்தார்கள்?

2020 “எப்போதும் சந்தோஷமாக இருங்கள்”! மண்டல மாநாட்டு நிகழ்ச்சிகளின் மொழிபெயர்ப்பு

பேச்சுகளும் நாடகங்களும் பாடல்களும் 500-க்கும் அதிகமான மொழிகளில் எப்படி இவ்வளவு சீக்கிரமாக மொழிபெயர்க்கப்பட்டன?

வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் சபைக் கூட்டங்கள்

வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் கூட்டங்களை நடத்துவதற்கு விலை குறைவான, பாதுகாப்பான ஜூம் லைசன்ஸ் வாங்க நம் அமைப்பு எப்படிச் சபைகளுக்கு உதவியிருக்கிறது?

நிவாரண வேலை

உலகளாவிய பெருந்தொற்றுக்கு உலகளாவிய நிவாரண உதவி

கோவிட்-19 பெருந்தொற்று சமயத்தில் நாம் செய்த நிவாரண உதவிகள் சகோதர சகோதரிகளின் மனதையும் யெகோவாவின் சாட்சிகளாக இல்லாதவர்களின் மனதையும் தொட்டிருக்கின்றன.

Sorry, there are no terms that match your selection.