Skip to content

யெகோவாவின் சாட்சிகள்

மொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ்

யெகோவாவின் சாட்சிகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

சில திரைப்படங்களையும் புத்தகங்களையும் பாடல்களையும் யெகோவாவின் சாட்சிகள் தடை செய்கிறார்களா?

பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் கிறிஸ்தவர்கள் என்ன அடிப்படை நியமங்களை மனதில் வைக்க வேண்டும்?

விவாகரத்தைப் பற்றி யெகோவாவின் சாட்சிகள் என்ன நினைக்கிறார்கள்?

மணவாழ்க்கையில் பிரச்சினைகளை எதிர்ப்படுகிற தம்பதிகளுக்கு யெகோவாவின் சாட்சிகள் உதவுகிறார்களா? ஒரு யெகோவாவின் சாட்சியுடைய விவாகரத்திற்கு சபை மூப்பர்கள் ஒப்புதல் கொடுக்க வேண்டுமா?

உலகம் முழுவதும் யெகோவாவின் சாட்சிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

யெகோவாவின் சாட்சிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் எப்படிக் கணக்கிடுகிறோம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

யெகோவாவின் சாட்சிகளுக்கு இயேசுமீது நம்பிக்கை இருக்கிறதா?

இயேசுமீது விசுவாசம் வைப்பது உண்மை கிறிஸ்தவர்களுக்கு ஏன் முக்கியம் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

தங்கள் மதம்தான் உண்மையென யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்களா?

இரட்சிப்பிற்கு வழிநடத்துகிற அநேக வழிகள் இருப்பதாக இயேசு சொன்னாரா?

தாங்கள் மட்டும்தான் மீட்பு பெறுவார்கள் என யெகோவாவின் சாட்சிகள் நினைக்கிறார்களா?

மீட்பு பெற யாருக்கு வாய்ப்பு இருக்கிறது என பைபிள் விளக்குகிறது.

யெகோவாவின் சாட்சிகள் மற்ற மதங்களை மதிக்கிறார்களா?

மற்ற மதங்களை மதிப்பது எப்படி உண்மை கிறிஸ்தவர்களை அடையாளம் காட்டுகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

யெகோவாவின் சாட்சிகள் கலப்பு விசுவாசத்தைக் கடைப்பிடிக்கிறார்களா?

இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க எந்தெந்த பைபிள் போதனைகள் அவர்களுக்கு உதவுகின்றன?

யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை ஏன் பயன்படுத்துகிறீர்கள்?

இந்த பெயர் எங்கிருந்து வந்தது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

உலகம் முழுவதும் யெகோவாவின் சாட்சிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

யெகோவாவின் சாட்சிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் எப்படிக் கணக்கிடுகிறோம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

யெகோவாவின் சாட்சிகளுடைய அமைப்பை ஸ்தாபித்தவர் யார்?

சார்லஸ் டேஸ் ரஸல் ஒரு புதிய மதத்தை ஸ்தாபிக்கவில்லை என்று சொல்வதற்கான காரணத்தை தெரிந்துகொள்ள படியுங்கள்.

யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைக்கு எங்கிருந்து பண உதவி கிடைக்கிறது?

பணமும் வசூலிக்காமல் தசமபாகமும் வாங்காமல் எப்படி உலகெங்கும் பிரசங்க வேலை நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

சம்பளத்திற்கு வேலைசெய்யும் குருமார் யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் இருக்கிறார்களா?

குருமார்-பாமரர் என்ற பிரிவு இருக்கிறதா? நியமிக்கப்பட்ட ஊழியர்களாக யார் சேவை செய்கிறார்கள்?

யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள் எப்படி ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றன?

இந்த ஏற்பாட்டின் மூலம் நாங்கள் எப்படி வழிநடத்துதலும் அறிவுரையையும் பெறுகிறோம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

தங்கள்மீது சுமத்தப்படுகிற எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் யெகோவாவின் சாட்சிகள் ஏன் பதிலளிப்பதில்லை?

குற்றச்சாட்டுகளுக்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்கும்போது, யெகோவாவின் சாட்சிகள் பைபிள் நியமங்களைப் பின்பற்றுகிறார்கள். அது ‘பேசுவதற்கான நேரமா’ அல்லது ‘பேசாமல் இருப்பதற்கான நேரமா’ என்று சிந்தித்துப் பார்த்து முடிவெடுக்கிறார்கள்​—பிரசங்கி 3:7.

உலகம் முழுவதும் யெகோவாவின் சாட்சிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

யெகோவாவின் சாட்சிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் எப்படிக் கணக்கிடுகிறோம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஆவது எப்படி?

அதற்கான மூன்று படிகளைப் பற்றி மத்தேயு 28:19, 20 சொல்கிறது.

யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்தால், நானும் ஒரு யெகோவாவின் சாட்சியாய் ஆக வேண்டியிருக்குமா?

உலகெங்கும் யெகோவாவின் சாட்சிகள் லட்சக்கணக்கான மக்களுக்கு இலவசமாக பைபிள் படிப்பு நடத்திவருகிறார்கள். அவர்களோடு பைபிளைப் படித்தால், நீங்களும் ஒரு யெகோவாவின் சாட்சியாய் ஆக வேண்டியிருக்குமா?

முன்பு சபை அங்கத்தினர்களாக இருந்தவர்களை யெகோவாவின் சாட்சிகள் ஒதுக்கித் தள்ளுகிறார்களா?

சில சமயம் சபைநீக்கம் தேவைப்படுகிறது, அந்த நபரை மீண்டும் சபைக்குள் வர அது உதவுகிறது.

யெகோவாவின் சாட்சிகள் ஏன் வீடுவீடாய் செல்கிறார்கள்

ஆரம்பகால சீடர்கள் என்ன செய்ய வேண்டுமென இயேசு சொன்னார் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

ஊழியம் செய்வதால் உங்களுக்கு இரட்சிப்பு கிடைத்துவிடும் என்று நினைக்கிறீர்களா?

இரட்சிப்பைப் பற்றி நாங்கள் என்ன நம்புகிறோம், இதைப் பெற நாங்கள் என்ன செய்ய வேண்டும்.

ஏற்கெனவே ஒரு மதத்தில் இருப்பவர்களை நீங்கள் ஏன் சந்திக்கிறீர்கள்?

ஏற்கெனவே ஒரு மதத்தில் இருப்பவர்களை சந்திக்க எது எங்களை தூண்டுகிறது?

பைபிள் படிப்பு என்றால் என்ன?

இலவச பைபிள் படிப்பு திட்டம் பற்றிய கேள்விகளுக்கு பதில்களை தெரிந்துகொள்ளுங்கள்.

யெகோவாவின் சாட்சிகள் ஏன் மற்ற கிறிஸ்தவர்களைப் போல இல்லாமல் வேறு விதமாக கர்த்தருடைய இராப் போஜனத்தை அனுசரிக்கிறார்கள்?

கர்த்தருடைய இராப் போஜனம் என்றும், இயேசுவின் மரண நினைவுநாள் என்றும் அழைக்கப்படுகிற எஜமானின் இரவு விருந்து அனுசரிப்பு, யெகோவாவின் சாட்சிகளுக்கு மிகவும் புனிதமான நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறதென்று பாருங்கள்.

யெகோவாவின் சாட்சிகள் கலப்பு விசுவாசத்தைக் கடைப்பிடிக்கிறார்களா?

இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க எந்தெந்த பைபிள் போதனைகள் அவர்களுக்கு உதவுகின்றன?

யெகோவாவின் சாட்சிகள் ஏன் போருக்குப் போவதில்லை?

யெகோவாவின் சாட்சிகள் போருக்குப் போக மறுக்கிறார்கள் என்பது உலகத்துக்கே தெரியும். நாங்கள் ஏன் அப்படிச் செய்கிறோம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

யெகோவாவின் சாட்சிகள் நிவாரணப் பணிகளில் ஈடுபடுகிறார்களா?

பேரழிவு சமயங்களில் சக விசுவாசிகளுக்கும் மற்றவர்களுக்கும் நாங்கள் எப்படி நிவாரண உதவிகளை அளிக்கிறோம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

விவாகரத்தைப் பற்றி யெகோவாவின் சாட்சிகள் என்ன நினைக்கிறார்கள்?

மணவாழ்க்கையில் பிரச்சினைகளை எதிர்ப்படுகிற தம்பதிகளுக்கு யெகோவாவின் சாட்சிகள் உதவுகிறார்களா? ஒரு யெகோவாவின் சாட்சியுடைய விவாகரத்திற்கு சபை மூப்பர்கள் ஒப்புதல் கொடுக்க வேண்டுமா?

சில திரைப்படங்களையும் புத்தகங்களையும் பாடல்களையும் யெகோவாவின் சாட்சிகள் தடை செய்கிறார்களா?

பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் கிறிஸ்தவர்கள் என்ன அடிப்படை நியமங்களை மனதில் வைக்க வேண்டும்?

யெகோவாவின் சாட்சிகள் ஏன் கிறிஸ்மஸ் கொண்டாடுவதில்லை?

கிறிஸ்மஸின் ஆரம்பத்தைப் பற்றித் தெரிந்தும்கூட நிறைய பேர் அதைக் கொண்டாடுகிறார்கள். யெகோவாவின் சாட்சிகள் ஏன் கொண்டாடுவதில்லை என்று தெரிந்துகொள்ளுங்கள்.

யெகோவாவின் சாட்சிகள் ஏன் ஈஸ்டர் கொண்டாடுவதில்லை?

ஈஸ்டர் என்பது ஒரு கிறிஸ்தவப் பண்டிகை என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகள் ஏன் அதைக் கொண்டாடுவதில்லை?

யெகோவாவின் சாட்சிகள் ஏன் மற்ற கிறிஸ்தவர்களைப் போல இல்லாமல் வேறு விதமாக கர்த்தருடைய இராப் போஜனத்தை அனுசரிக்கிறார்கள்?

கர்த்தருடைய இராப் போஜனம் என்றும், இயேசுவின் மரண நினைவுநாள் என்றும் அழைக்கப்படுகிற எஜமானின் இரவு விருந்து அனுசரிப்பு, யெகோவாவின் சாட்சிகளுக்கு மிகவும் புனிதமான நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறதென்று பாருங்கள்.

யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவர்களா?

நாங்கள் ஏன் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம் என்பதற்கான காரணங்களையும், கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிற மற்ற பிரிவுகளிலிருந்து நாங்கள் எப்படி வித்தியாசமாக இருக்கிறோம் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

யெகோவாவின் சாட்சிகள் அமெரிக்க மத பிரிவினரா?

இந்த சர்வதேச அமைப்பை பற்றிய நான்கு உண்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.