Skip to content

யெகோவாவின் சாட்சிகள்

மொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ்

கட்டுமான வேலைகள்

கட்டுமான வேலைகள்

உலக தலைமை அலுவலகம்​—ஒரு சரித்திரம் எழுதப்படுகிறது

நியு யார்க், வார்விக்கில் யெகோவாவின் சாட்சிகள் தங்கள் புதிய தலைமை அலுவலகத்தைக் கட்டுகிறார்கள். ஒப்பற்ற இந்தக் கட்டுமான வேலையில் கடவுள் தங்களை வழிநடத்துவதாக நம்புகிறார்கள்.

உலகம் முழுவதும் யெகோவாவின் சாட்சிகளின் கட்டுமான வேலைகள்

யெகோவாவின் மக்கள் வித்தியாசமான கலாச்சாரங்களையும் மொழிகளையும் தேசிய எல்லைகளையும் தாண்டி ஒற்றுமையாக ராஜ்ய மன்றங்களையும் மற்ற கட்டிடங்களையும் கட்டியிருக்கிறார்கள். இதெல்லாம் யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கின்றன.

வீடியோ: யெகோவாவின் சாட்சிகளின் தலைமையகத்தை மாற்ற திட்டங்கள்

நியு யார்க்கின் வடக்கு பகுதிக்கு எங்கள் தலைமையகத்தை மாற்றப்போகிறோம். அந்த இடத்தை வீடியோவில் பாருங்கள்.

சாட்சிகள் தங்களுடைய தலைமையகத்தை மாற்றுகிறார்கள்

1909-ல் இருந்து யெகோவாவின் சாட்சிகளின் தலைமை அலுவலகம் புருக்லினில் செயல்பட்டு வருகிறது. நியு யார்க் நகரத்தின் வடக்கு பகுதிக்கு மாற்றவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?

தூரமான இடங்களில் ராஜ்ய மன்றங்களைக் கட்டுதல்

ஐந்து டீமாக பிரிந்து வேலை செய்த வாலண்டியர்கள் 28 நாட்களில் எப்படி இரண்டு ராஜ்ய மன்றங்களைக் கட்டினார்கள் என்று பாருங்கள்.