Skip to content

Skip to secondary menu

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்
  • டிலி, தைமூர்-லெஷ்டே​—பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தைக் கொடுக்கிறார்கள்

—கிழக்கு தைமூர்—ஒரு பார்வை

  • மக்கள்தொகை—12,42,616
  • யெகோவாவின் சாட்சிகள்—349
  • சபைகள்—5
  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—3,561 பேருக்கு ஒருவர்