Skip to content

யெகோவாவின் சாட்சிகள்

மொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ்
  • பனாமாவில் இருக்கும் குணா யாலா என்ற இடத்தில், நூர்டூப் என்ற தீவு இருக்கிறது. அங்கே மீன்பிடிப்பவரிடம், அவருடைய மொழியில் பைபிளை பற்றி சொல்கிறார்கள்.

—பனாமா—ஒரு பார்வை

  • மக்கள்தொகை—40,56,300
  • யெகோவாவின் சாட்சிகள்—17,620
  • சபைகள்—326
  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—230 பேருக்கு ஒருவர்