Skip to content

யெகோவாவின் சாட்சிகள்

மொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ்

அலுவலகம் மற்றும் சுற்றிப் பார்க்கும் தகவல்

எங்களது அலுவலகங்களையும் அச்சகங்களையும் சுற்றிப் பார்க்க உங்களை அன்போடு அழைக்கிறோம். அவை அமைந்திருக்கும் இடங்களையும் சுற்றிப் பார்ப்பதற்கான நேரங்களையும் அறிந்துகொள்ளுங்கள்.

ஸ்லோவாக்யா

Pekna cesta 17

831 52 BRATISLAVA 34

SLOVAK REPUBLIC

+421 2-49107611

சுற்றிப் பார்க்க

திங்கள்-வெள்ளி

காலை 8:00-10:30; மதியம் 1:00-3:30

கால அளவு 1.5 மணிநேரம்

சிறப்பம்சங்கள்

செக் குடியரசிலும் ஸ்லோவாக்யாவிலும் உள்ள 26,500-க்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியம் இங்கிருந்து மேற்பார்வை செய்யப்படுகிறது. ஸ்லோவாக் மற்றும் ஸ்லோவாக் சைகை மொழியில் பைபிள் வெளியீடுகளை மொழிபெயர்க்கும் வேலை இங்கு நடைபெறுகிறது. ஆஸ்திரியா, செக் குடியரசு, ஸ்லோவாக்யா, ஸ்லோவினியா ஆகிய நாடுகளிலுள்ள சபைகளுக்கு வெளியீடுகளை அனுப்பும் வேலையும் நடைபெறுகிறது. பார்வையாளர் சிற்றேட்டை டவுன்லோட் செய்யவும்.