Skip to content

Skip to secondary menu

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

அலுவலகம் மற்றும் சுற்றிப் பார்க்கும் தகவல்

எங்களது அலுவலகங்களையும் அச்சகங்களையும் சுற்றிப் பார்க்க உங்களை அன்போடு அழைக்கிறோம். அவை அமைந்திருக்கும் இடங்களையும் சுற்றிப் பார்ப்பதற்கான நேரங்களையும் அறிந்துகொள்ளுங்கள்.

மயன்மார்

94-B Inya Rd

YANGON

MYANMAR

+95 1-2305692

+95 1-2305693

+95 1-512699

+95 1-511035

சுற்றிப் பார்க்க

திங்கள்-வெள்ளி

காலை 7:30-11:00; மதியம் 1:00-3:00

கால அளவு 1 மணிநேரம்

சிறப்பம்சங்கள்

மியான்மார், சின் (ஹக்கா), கேச்சின், கேரன் (ஸ்காவ்), மிசோ ஆகிய மொழிகள் தவிர கூடுதலாக 10 மொழிகளில் பைபிள் வெளியீடுகளை மொழிபெயர்க்கும் வேலை இங்கு நடைபெறுகிறது. வருடந்தோறும் 81 டன் எடையுள்ள வெளியீடுகளை மயன்மாரிலுள்ள 80-க்கும் அதிகமான சபைகளுக்கும் தொகுதிகளுக்கும் அனுப்பும் வேலையும் நடைபெறுகிறது.

பார்வையாளர் சிற்றேட்டை டவுன்லோட் செய்யவும்.