Skip to content

Skip to secondary menu

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

அலுவலகம் மற்றும் சுற்றிப் பார்க்கும் தகவல்

எங்களது அலுவலகங்களையும் அச்சகங்களையும் சுற்றிப் பார்க்க உங்களை அன்போடு அழைக்கிறோம். அவை அமைந்திருக்கும் இடங்களையும் சுற்றிப் பார்ப்பதற்கான நேரங்களையும் அறிந்துகொள்ளுங்கள்.

போர்ச்சுகல்

Rua Conde Barão, 511

P-2649-513 ALCABIDECHE

PORTUGAL

+351 214-690-600

சுற்றிப் பார்க்க

திங்கள்-வெள்ளி

காலை 8:30-11:30; மதியம் 1:30-4:30

கால அளவு 1 மணிநேரம்

சிறப்பம்சங்கள்

போர்ச்சுகல், அஸோர்ஸ், மெடீரா, வெர்ட் முனை, சாவோடோம் & பிரின்சிப் ஆகிய இடங்களிலுள்ள 700-க்கும் அதிகமான சபைகளுக்கு வெளியீடுகளை அனுப்பும் வேலை இங்கு நடைபெறுகிறது. ஐரோப்பிய போர்ச்சுகீஸிலும், போர்ச்சுகீஸ் சைகை மொழியிலும் ஆடியோ, வீடியோ பதிவுகளை தயாரிக்கும் வேலையும் நடைபெறுகிறது.

பார்வையாளர் சிற்றேட்டை டவுன்லோட் செய்யவும்.