Skip to content

யெகோவாவின் சாட்சிகள்

மொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ்

அலுவலகம் மற்றும் சுற்றிப் பார்க்கும் தகவல்

எங்களது அலுவலகங்களையும் அச்சகங்களையும் சுற்றிப் பார்க்க உங்களை அன்போடு அழைக்கிறோம். அவை அமைந்திருக்கும் இடங்களையும் சுற்றிப் பார்ப்பதற்கான நேரங்களையும் அறிந்துகொள்ளுங்கள்.

பெனின்

ARTJB (Association religieuse des Témoins de Jéhovah du Bénin)

Route Inter-Etat Cotonou-Parakou

AB-CALAVI

BENIN

+229 97-97-00-60

சுற்றிப் பார்க்க

திங்கள்-வெள்ளி

காலை 8:00-10:45; மதியம் 1:00-3:45

கால அளவு 45 நிமிடங்கள்

சிறப்பம்சங்கள்

ஃபான், காபியே, கூன், பாரிபா, மூர், ஜூலா, ஸார்மா மொழிகளில் பைபிள் இலக்கியங்களை மொழிபெயர்க்கிறது. டோகோ, பர்கினா பாஸோ, பெனின், நைஜர் ஆகிய இடங்களிலுள்ள 500-க்கும் அதிகமான சபைகளுக்கும் தொகுதிகளுக்கும் வெளியீடுகளை அனுப்புகிறது.

பார்வையாளர் சிற்றேட்டை டவுன்லோட் செய்யவும்.