Skip to content

Skip to secondary menu

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

அலுவலகம் மற்றும் சுற்றிப் பார்க்கும் தகவல்

எங்களது அலுவலகங்களையும் அச்சகங்களையும் சுற்றிப் பார்க்க உங்களை அன்போடு அழைக்கிறோம். அவை அமைந்திருக்கும் இடங்களையும் சுற்றிப் பார்ப்பதற்கான நேரங்களையும் அறிந்துகொள்ளுங்கள்.

பிலிப்பைன்ஸ்

186 Roosevelt Ave

San Francisco del Monte

1105 QUEZON CITY

PHILIPPINES

+63 2-224-4444

சுற்றிப் பார்க்க

திங்கள்-வெள்ளி

காலை 8:00-11:00; மதியம் 1:00-4:00

கால அளவு 1:30 மணிநேரம்

சிறப்பம்சங்கள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் பேசப்படும் முக்கிய மொழிகளில் ஏழு மொழிகளில் காவற்கோபுர பத்திரிகையை மொழிபெயர்க்கும் வேலை இங்கு நடைபெறுகிறது. எட்டு மொழிகளில் ஆடியோ, வீடியோ பதிவுகளை தயாரிக்கும் வேலையோடுகூட ??? சபைகளுக்கு வெளியீடுகளை அனுப்பும் வேலையும் நடைபெறுகிறது.

பார்வையாளர் சிற்றேட்டை டவுன்லோட் செய்யவும்.