Skip to content

Skip to secondary menu

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

அலுவலகம் மற்றும் சுற்றிப் பார்க்கும் தகவல்

எங்களது அலுவலகங்களையும் அச்சகங்களையும் சுற்றிப் பார்க்க உங்களை அன்போடு அழைக்கிறோம். அவை அமைந்திருக்கும் இடங்களையும் சுற்றிப் பார்ப்பதற்கான நேரங்களையும் அறிந்துகொள்ளுங்கள்.

பிரேசில்

Rodovia SP-141 - km 43

CESÁRIO LANGE-SP

18285-901

BRAZIL

+55 15-3322-9000

சுற்றிப் பார்க்க

திங்கள்-வெள்ளி

காலை 8:00-9:45; மதியம் 1:00-2:45

கால அளவு சுமார் 2 மணிநேரம்

சிறப்பம்சங்கள்

பைபிள்கள், புத்தகங்கள், சிற்றேடுகள் என மொத்தம் 3,60,00,000 பிரதிகளை அச்சிடும் வேலை இங்கு நடைபெறுகிறது. 90-க்கும் அதிகமான மொழிகளில், வருடத்திற்கு சராசரியாக 7,000 டன் எடையுள்ள வெளியீடுகளை பல இடங்களுக்கு அனுப்பி வைக்கும் வேலையும் இங்கு நடைபெறுகிறது.

பார்வையாளர் சிற்றேட்டை டவுன்லோட் செய்யவும்.