Skip to content

யெகோவாவின் சாட்சிகள்

மொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ்

அலுவலகம் மற்றும் சுற்றிப் பார்க்கும் தகவல்

எங்களது அலுவலகங்களையும் அச்சகங்களையும் சுற்றிப் பார்க்க உங்களை அன்போடு அழைக்கிறோம். அவை அமைந்திருக்கும் இடங்களையும் சுற்றிப் பார்ப்பதற்கான நேரங்களையும் அறிந்துகொள்ளுங்கள்.

பிரிட்டன்

Watch Tower

The Ridgeway

LONDON

NW7 1RN

ENGLAND

+44 20-8906-2211

சுற்றிப் பார்க்க

திங்கள்-வெள்ளி

காலை 8:00-11:00; மதியம் 1:00-4:00

கால அளவு 1.5 மணிநேரம்

சிறப்பம்சங்கள்

ஒவ்வொரு வருடமும் பத்திரிகைகள் சிற்றேடுகள் என 20 கோடிக்கும் அதிகமான வெளியீடுகளை அச்சிட்டு உலகெங்குமுள்ள 100 நாடுகளுக்கு அனுப்பும் வேலை இங்கு நடைபெறுகிறது. இங்கு வருவோர், பிரிட்டனிலுள்ள யெகோவாவின் சாட்சிகளது வேலைகளைச் சித்தரிக்கும் வரலாற்றுக் காட்சிகளைப் பார்வையிடலாம்.

பார்வையாளர் சிற்றேட்டை டவுன்லோட் செய்யவும்.