Skip to content

யெகோவாவின் சாட்சிகள்

மொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ்

அலுவலகம் மற்றும் சுற்றிப் பார்க்கும் தகவல்

எங்களது அலுவலகங்களையும் அச்சகங்களையும் சுற்றிப் பார்க்க உங்களை அன்போடு அழைக்கிறோம். அவை அமைந்திருக்கும் இடங்களையும் சுற்றிப் பார்ப்பதற்கான நேரங்களையும் அறிந்துகொள்ளுங்கள்.

பிரான்சு

2 rue Saint-Hildevert

27400 LOUVIERS

FRANCE

+33 2-32-25-55-55

சுற்றிப் பார்க்க

திங்கள்-வெள்ளி

காலை 10:00; மதியம் 2:30

கால அளவு 2 மணிநேரம்

சிறப்பம்சங்கள்

மூன்று மொழிகளில் பைபிள் இலக்கியங்களை மொழிபெயர்க்கும் வேலை இங்கு நடைபெறுகிறது. பிரான்சிலும், பிரான்சின் ஆதிக்கத்திற்குட்பட்ட அயல்நாடுகளிலும் (குவாடலூப், மார்டினிக், பிரெஞ்சு கயானா, ரீயூனியன், மயோட்டி, செ. பியர், மிகலான்) நடைபெறுகிற யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியத்தை மேற்பார்வை செய்கிறது. பார்வையாளர் சிற்றேட்டை டவுன்லோட் செய்யவும்.