Skip to content

யெகோவாவின் சாட்சிகள்

மொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ்

அலுவலகம் மற்றும் சுற்றிப் பார்க்கும் தகவல்

எங்களது அலுவலகங்களையும் அச்சகங்களையும் சுற்றிப் பார்க்க உங்களை அன்போடு அழைக்கிறோம். அவை அமைந்திருக்கும் இடங்களையும் சுற்றிப் பார்ப்பதற்கான நேரங்களையும் அறிந்துகொள்ளுங்கள்.

நியூ கலிடோனியா

236, rue Georges Lèques

Normandie

98800 NOUMEA

NEW CALEDONIA

+687 43-75-00

சுற்றிப் பார்க்க

திங்கள்-வெள்ளி

காலை 8:00-11:00; மதியம் 1:00-4:00

கால அளவு 45 நிமிடங்கள்

சிறப்பம்சங்கள்

நியூ கலிடோனியா, வனுவாட்டு, வாலிஸ் & ஃபுட்டுனா தீவுகளிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் ஊழியம் இங்கிருந்து மேற்பார்வை செய்யப்படுகிறது. ட்ரீஹு, வாலிஸியன் ஆகிய மொழிகளிலும், கூடுதலாக எட்டு உள்ளூர் மொழிகளிலும் பைபிள் வெளியீடுகளை மொழிபெயர்க்கும் வேலையும் இங்கு நடைபெறுகிறது.

பார்வையாளர் சிற்றேட்டை டவுன்லோட் செய்யவும்.