Skip to content

Skip to secondary menu

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

அலுவலகம் மற்றும் சுற்றிப் பார்க்கும் தகவல்

எங்களது அலுவலகங்களையும் அச்சகங்களையும் சுற்றிப் பார்க்க உங்களை அன்போடு அழைக்கிறோம். அவை அமைந்திருக்கும் இடங்களையும் சுற்றிப் பார்ப்பதற்கான நேரங்களையும் அறிந்துகொள்ளுங்கள்.

டென்மார்க்

Stenhusvej 28

DK-4300 HOLBAEK

DENMARK

+45 59-45-60-00

சுற்றிப் பார்க்க

திங்கள்-வெள்ளி

காலை 9:00, 10:30, மதியம் 1:30, 3:00

கால அளவு 1 மணிநேரம்

சிறப்பம்சங்கள்

டேனிஷ் மொழியில் வெளியீடுகளை மொழிபெயர்க்கும் வேலை இங்கு நடைபெறுகிறது. ஐஸ்லாந்து, ஃபேரோ தீவுகள், கிரீன்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெறும் மொழிபெயர்ப்பு வேலையையும் மேற்பார்வை செய்கிறது.

பார்வையாளர் சிற்றேட்டை டவுன்லோட் செய்யவும்.