Skip to content

Skip to secondary menu

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

அலுவலகம் மற்றும் சுற்றிப் பார்க்கும் தகவல்

எங்களது அலுவலகங்களையும் அச்சகங்களையும் சுற்றிப் பார்க்க உங்களை அன்போடு அழைக்கிறோம். அவை அமைந்திருக்கும் இடங்களையும் சுற்றிப் பார்ப்பதற்கான நேரங்களையும் அறிந்துகொள்ளுங்கள்.

செர்பியா

Tos̆in bunar 58-60

11080 Beograd (Zemun)

SERBIA

+381 11-405-99-00

சுற்றிப் பார்க்க

திங்கள்-வெள்ளி

காலை 8:00-11:00; மதியம் 1:00-4:00

கால அளவு 1 மணிநேரம்

சிறப்பம்சங்கள்

செர்பியாவிலும் மான்டனீக்ரோவிலும் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியம் இங்கிருந்து மேற்பார்வை செய்யப்படுகிறது. செர்பியனிலும் செர்பியன் சைகை மொழியிலும் பைபிள் வெளியீடுகளை மொழிபெயர்க்கும் வேலையும் இங்கு நடைபெறுகிறது.

பார்வையாளர் சிற்றேட்டை டவுன்லோட் செய்யவும்.