Skip to content

Skip to secondary menu

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

அலுவலகம் மற்றும் சுற்றிப் பார்க்கும் தகவல்

எங்களது அலுவலகங்களையும் அச்சகங்களையும் சுற்றிப் பார்க்க உங்களை அன்போடு அழைக்கிறோம். அவை அமைந்திருக்கும் இடங்களையும் சுற்றிப் பார்ப்பதற்கான நேரங்களையும் அறிந்துகொள்ளுங்கள்.

சிலி

Ave Concha y Toro 3456

PUENTE ALTO

CHILE

+56 2-428-2600

+56 2-428-2609 (ஃபேக்ஸ்)

சுற்றிப் பார்க்க

திங்கள்-வெள்ளி

காலை 9:00, 10:30; மதியம் 1:30,3:00

கால அளவு 1 மணிநேரம்

சிறப்பம்சங்கள்

சிலியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளது பைபிள் கல்விபுகட்டும் வேலையை மேற்பார்வை செய்வதோடு 800-க்கும் அதிகமான சபைகளுக்கு வெளியீடுகளை அனுப்பி வைக்கும் வேலை இங்கு நடைபெறுகிறது.

பார்வையாளர் சிற்றேட்டை டவுன்லோட் செய்யவும்.