Skip to content

Skip to secondary menu

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

அலுவலகம் மற்றும் சுற்றிப் பார்க்கும் தகவல்

எங்களது அலுவலகங்களையும் அச்சகங்களையும் சுற்றிப் பார்க்க உங்களை அன்போடு அழைக்கிறோம். அவை அமைந்திருக்கும் இடங்களையும் சுற்றிப் பார்ப்பதற்கான நேரங்களையும் அறிந்துகொள்ளுங்கள்.

கொரியா

Sindumangok-ro 73, Gongdo-eup

Anseong-si, Gyeonggi-do, 17558

REPUBLIC OF KOREA

+82 31-690-0033

சுற்றிப் பார்க்க

திங்கள்-வெள்ளி

காலை 8:00-11:00; மதியம் 1:00-4:00

கால அளவு 2 மணிநேரம்

சிறப்பம்சங்கள்

ஒவ்வொரு வருடமும் 1.8 கோடி பத்திரிகைகளை 6 மொழிகளில் அச்சிடும் வேலையோடு, 850 டன் எடையுள்ள வெளியீடுகளை அனுப்பும் வேலையும் இங்கு நடைபெறுகிறது. கொரியனிலும் கொரியன் சைகை மொழியிலும் வெளியீடுகளை மொழிபெயர்க்கும் வேலையோடு, கொரியன் சைகை மொழியில் வீடியோ பதிவுகளை தயாரிக்கும் வேலையும் இங்கு நடைபெறுகிறது.

பார்வையாளர் சிற்றேட்டை டவுன்லோட் செய்யவும்.