Skip to content

யெகோவாவின் சாட்சிகள்

மொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ்

அலுவலகம் மற்றும் சுற்றிப் பார்க்கும் தகவல்

எங்களது அலுவலகங்களையும் அச்சகங்களையும் சுற்றிப் பார்க்க உங்களை அன்போடு அழைக்கிறோம். அவை அமைந்திருக்கும் இடங்களையும் சுற்றிப் பார்ப்பதற்கான நேரங்களையும் அறிந்துகொள்ளுங்கள்.

இந்தியா

927/1 Addevishwanathapura

Rajanukunte

BENGALURU-KAR 560 064

INDIA

+91 80-2309-2400

சுற்றிப் பார்க்க

திங்கள்-வெள்ளி

காலை 8:00 மற்றும் 10:00; மதியம் 1:00 மற்றும் 3:00

கால அளவு 1.5 மணிநேரம்

சிறப்பம்சங்கள்

இந்தியாவில் பேசப்படும் 18 மொழிகளில் பைபிள் வெளியீடுகளை மொழிபெயர்க்கும் வேலை இங்கு நடைபெறுகிறது. 24 இந்திய மொழிகளில் பிரசுரங்களை அச்சிடும் வேலையும் நடைபெறுகிறது. உள்நாட்டிலுள்ள இடங்களுக்கும் ஒன்பது வெளி நாடுகளுக்கும் வெளியீடுகளை அனுப்பும் வேலையும் நடைபெறுகிறது.

பார்வையாளர் சிற்றேட்டை டவுன்லோட் செய்யவும்.