Skip to content

Skip to secondary menu

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

அலுவலகம் மற்றும் சுற்றிப் பார்க்கும் தகவல்

எங்களது அலுவலகங்களையும் அச்சகங்களையும் சுற்றிப் பார்க்க உங்களை அன்போடு அழைக்கிறோம். அவை அமைந்திருக்கும் இடங்களையும் சுற்றிப் பார்ப்பதற்கான நேரங்களையும் அறிந்துகொள்ளுங்கள்.

அர்ஜென்டினா

Av. Elcano 3820 PB Chacarita

C1427BVV CDAD. AUT. DE BUENOS AIRES

ARGENTINA

+54 11-3220-5900

GPS Coordinates: -34.581015, -58.460560

சுற்றிப் பார்க்க

திங்கள்-வெள்ளி

காலை 8:30 முதல் 10:30 வரை, மதியம் 1:30 முதல் மாலை 3:30 வரை. ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை ‘டூர்கள்’ ஆரம்பிக்கும்

கால அளவு 1:30 மணிநேரம்

சிறப்பம்சங்கள்

அர்ஜென்டினா மற்றும் உருகுவேயில் யெகோவாவின் சாட்சிகள் செய்கிற வேலையை மேற்பார்வை செய்கிறது. அர்ஜென்டினா சைகை மொழி, உருகுவே சைகை மொழி, ரோமானி (அர்ஜென்டினா), மற்றும் இந்நாட்டில் பேசப்படுகிற பிலாகா, கெச்சுவா (சான்ட்டியாகோ டெல் எஸ்ட்ரோ), டோபா, விச்சி ஆகிய நான்கு மொழிகளிலும் பைபிள் பிரசுரங்களை மொழிபெயர்க்கிறது.

பார்வையாளர் சிற்றேட்டை டவுன்லோட் செய்யவும்.