Skip to content

Skip to secondary menu

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

அலுவலகம் மற்றும் சுற்றிப் பார்க்கும் தகவல்

எங்களது அலுவலகங்களையும் அச்சகங்களையும் சுற்றிப் பார்க்க உங்களை அன்போடு அழைக்கிறோம். அவை அமைந்திருக்கும் இடங்களையும் சுற்றிப் பார்ப்பதற்கான நேரங்களையும் அறிந்துகொள்ளுங்கள்.

அங்கோலா

Avenida Talatona 1

LUANDA

ANGOLA

+244 923-166-760

சுற்றிப் பார்க்க

திங்கள்-வெள்ளி

காலை 8:00-11:00; மதியம் 1:00-4:00

கால அளவு 45 நிமிடங்கள்

சிறப்பம்சங்கள்

அம்பண்டூ, கிகாங்கோ, கிம்புன்டூ, சோக்வி, நிகாங்கெலா, நியானெகா ஆகிய மொழிகளில் பைபிள் வெளியீடுகளை மொழிபெயர்க்கும் வேலை இங்கு நடைபெறுகிறது. ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் பத்திரிகைகளை 1,000-க்கும் அதிகமான சபைகளுக்கு அனுப்பிவைக்கும் வேலையும் நடைபெறுகிறது.

பார்வையாளர் சிற்றேட்டை டவுன்லோட் செய்யவும்.