நீங்கள் குடும்பமாக பைபிள் படிக்கும்போது, கீழே இருக்கும் பயிற்சி தாள்களைப் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு தாளையும் டவுன்லோட் செய்து பிரிண்ட் எடுங்கள். அதில் இருக்கும் புள்ளிகளை சேர்த்து படம் வரையுங்கள், கலர் அடியுங்கள், கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.