இந்த பைபிள் கார்டை டவுன்லோட் செய்து, யாக்கோபின் அண்ணன் ஏசாவைப் பற்றி தெரிந்துகொள். இதை பிரிண்ட் செய்து, வெட்டி, பாதியாக மடித்து, பத்திரமாக வைத்துக்கொள்.