பைபிள் தரும் பதில்

ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் ஆகிய முதல் ஐந்து பைபிள் புத்தகங்களை எழுத கடவுள் மோசேயைப் பயன்படுத்தினார். யோபு புத்தகத்தையும் சங்கீதம் 90-ஐயும்கூட மோசேதான் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. முழு பைபிளையும் எழுதுவதற்குக் கடவுள் பயன்படுத்திய சுமார் 40 பேரில் மோசேயும் ஒருவர்.