ஆவி உலகம்

பரலோகம்

யார் பரலோகத்திற்குப் போகிறார்கள்?

நல்லவர்கள் எல்லாருமே பரலோகத்திற்குப் போகிறார்கள் என்ற தவறான கருத்து இன்று பரவலாக இருக்கிறது. ஆனால், பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?

புதிய எருசலேம் என்றால் என்ன?

இந்த நகரத்தால் உங்களுக்கு என்ன நன்மைகள்?

கடவுள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டுமே குடியிருக்கிறாரா?

கடவுள் எங்கே குடியிருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது? இயேசுவும் அதே இடத்தில்தான் இருக்கிறாரா?

தேவதூதர்கள்

தேவதூதர்கள் யார்?

எவ்வளவு தேவதூதர்கள் இருக்கிறார்கள்? அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் இருக்கிறதா? வித்தியாசமான சுபாவம் இருக்கிறதா?

தலைமைத் தூதராகிய மிகாவேல் யார்?

இவருக்கு மற்றொரு பெயர் இருக்கிறது, அது உங்களுக்கு ரொம்பவும் பழக்கப்பட்ட பெயர்.

பிசாசு மற்றும் பேய்கள்

பிசாசு இருப்பது நிஜமா?

பிசாசு என்பவன் மனிதர்களுக்குள் இருக்கிற தீமையான ஒரு குணமா அல்லது அவன் நிஜமான ஒரு நபரா?

பிசாசைக் கடவுள் படைத்தாரா?

சாத்தான் எங்கிருந்து வந்தான்? “சத்தியத்தில் அவன் நிலைத்திருக்கவில்லை” என்று இயேசு ஏன் சொன்னார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

எல்லா துன்பங்களுக்கும் பிசாசுதான் காரணமா?

துன்பத்திற்கான முக்கியக் காரணத்தை பைபிள் வெளிப்படுத்துகிறது.

பேய்கள் நிஜமானவையா?

பேய்கள் என்பவை எவை? அவை எப்படி வந்தன?