பைபிள் வாசிப்பு

பைபிளை வாசிப்பது

பைபிளை ஏன் படிக்க வேண்டும்?

லட்சக்கணக்கான மக்களுக்கு பைபிளை படித்ததால் என்ன நன்மை கிடைத்திருக்கிறது?

பைபிளை வாசிப்பதற்கான திட்டம்

நீங்கள் தினமும் பைபிளைப் படிக்க திட்டமிட்டாலோ அல்லது ஒரு வருஷத்துக்குள் பைபிளைப் படித்துமுடிக்க திட்டமிட்டாலோ அல்லது புதிதாக பைபிளைப் படிக்க ஆசைப்பட்டு அதற்காக திட்டமிட்டாலோ இந்த அட்டவணை உங்களுக்கு உதவும்.

பைபிளை படிப்பதற்குமுன் என்ன செய்ய வேண்டும்?

பைபிளை சுவாரஸ்யமாகவும் சுலபமாகவும் படிக்க ஐந்து விஷயங்கள் உதவும்

பைபிள் எனக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்?—பகுதி 1: பைபிளை ஆராய்ந்து படியுங்கள்

ஒரு பெரிய பழங்கால பொக்கிஷப் பெட்டியைப் பார்த்தால், அதில் என்ன இருக்கிறது என்று பார்க்க ரொம்ப ஆர்வமாக இருப்பீர்கள்தானே? பைபிளும் அப்படிப்பட்ட ஒரு பொக்கிஷப் பெட்டிதான். அதில் நிறைய மணிக்கற்கள் இருக்கின்றன.

பைபிளை வாசிப்பது பற்றி இளைஞர்கள் பேசுகிறார்கள்

வாசிப்பது எல்லா சமயங்களிலுமே எளிது கிடையாது, ஆனால் பைபிளை வாசிப்பது ரொம்பவே பிரயோஜனமாக இருக்கும். பைபிளை வாசிப்பதால் தங்களுக்குக் கிடைக்கிற நன்மைகளைப் பற்றி நான்கு இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேளுங்கள்.

பைபிளைப் படிப்பது

பைபிளை ஏன் படிக்க வேண்டும்?

வாழ்க்கையைப் பற்றிய முக்கியமான கேள்விகளுக்கு லட்சக்கணக்கான ஆட்கள் பைபிளிலிருந்து பதில் தெரிந்துகொண்டார்கள். நீங்களும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா?

பைபிளைப் புரிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் எந்தப் பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, பைபிளிலுள்ள கடவுளுடைய செய்தியை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

பைபிளை நம்பலாமா?

பைபிளின் நூலாசியர் கடவுளாக இருந்தால், பைபிளை போல் வேறு எந்த புத்தகமும் இருக்க முடியாது.

பைபிள் படிப்பு கருவிகள்

திருப்தியான விதத்திலும் மனதைத் தூண்டும் விதத்திலும் பைபிளை படித்து புரிந்துகொள்ள உதவுகிற பைபிள் படிப்பு கருவிகளை தேர்ந்தெடுங்கள்.