செய்திகள்
2021 ஆளும் குழுவின் அறிக்கை #2
பெருந்தொற்று சமயத்தில் பெத்தேல் வேலைகளில் யெகோவாவின் ஆசீர்வாதம் இருந்ததைப் பற்றி சில உற்சாகமான அறிக்கைகளையும் அனுபவங்களையும் ஆளும் குழு சகோதரர் ஒருவர் சொல்வார்.
2021 ஆளும் குழுவின் அறிக்கை #1
தொற்றுநோய் சமயத்தில் செய்த ஊழியத்துக்கு கிடைத்த பலன்களைப் பற்றி உற்சாகமான அனுபவங்களை ஆளும் குழு சகோதரர் ஒருவர் சொல்வார்.
2020 ஆளும் குழுவின் அறிக்கை #9
இந்த பெருந்தொற்று சமயத்தில் நாம் ஏன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் நம்மையும் மற்றவர்களையும் பாதுகாத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஆளும் குழுவை சேர்ந்த ஒரு சகோதரர் சொல்வார்.
2020 ஆளும் குழுவின் அறிக்கை #8
பைபிள் தீர்க்கதரிசனங்களை படிப்பது கொரோனா பெருந்தொற்று சமயத்தில் வரும் பிரச்சினைகளை சகிக்க நமக்கு எப்படி உதவும் என்பதைப் பற்றி ஆளும் குழுவை சேர்ந்த ஒரு சகோதரர் சொல்கிறார்.
2020 ஆளும் குழுவின் அறிக்கை #7
கொரோனா பெருந்தொற்று சமயத்தில் வரும் பிரச்சினைகளை இளம் பிள்ளைகள் எப்படி சமாளிக்கலாம் என்பதைப் பற்றி ஆளும் குழுவை சேர்ந்த ஒரு சகோதரர் சொல்கிறார்.
2020 ஆளும் குழுவின் அறிக்கை #6
கொரோனா பெருந்தொற்று சமயத்திலும் யெகோவாவை பற்றிய கல்வி எப்படி தடையில்லாமல் நமக்கு கிடைக்கிறது என்பதைப் பற்றி ஆளும் குழுவை சேர்ந்த ஒரு சகோதரர் சொல்கிறார்.
அன்பு-செயலில்: தீவுகளில் நடக்கும் நிவாரண வேலைகள்
இர்மா மற்றும் மரியா சூறாவளிகளால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருப்பவர்களுக்கு உதவி செய்வதற்காக யெகோவாவின் சாட்சிகள் எப்படி கடின உழைத்தார்கள் என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்.
பொலாட்டே சிறைச்சாலை அதிகாரியோடு பேட்டி—ஒரு பகுதி
பொலாட்டே சிறையில் இருக்கிற யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றம் எப்படி ஒரு நல்ல வாழ்க்கை வாழ சிறைக்கைதிகளுக்கு உதவியிருக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

