செய்திகள்
2022 ஆளும் குழுவின் அறிக்கை #2
துன்புறுத்தல் வந்தபோதும் நம் சகோதர சகோதரிகள் எப்படி யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார்கள் என்பதை பற்றி ஆளும் குழு சகோதரர் ஒருவர் சொல்வார்.
2022 ஆளும் குழுவின் அறிக்கை #1
யெகோவாவோடு நமக்கு இருக்கும் பந்தத்தை கெடுத்துப்போடும் விஷயங்களில் நாம் ஜாக்கிரதையாக இருக்க ஆளும் குழு சகோதரர் ஒருவர் நம்மை உற்சாகப்படுத்துவார்.
2021 ஆளும் குழுவின் அறிக்கை #10
ஆளும் குழு சகோதரர் ஒருவர், பெருந்தொற்றை பற்றிய சமீப தகவல்களையும் நம்முடைய நேரத்தை நன்றாக பயன்படுத்த சில அறிவுரைகளையும் சொல்வார்.
2021 ஆளும் குழுவின் அறிக்கை #9
மறுபடியும் நேரில் கூட்டங்களை நடத்தி பார்த்ததால் கிடைத்த அனுபவங்களை சொல்லி ஆளும் குழு சகோதரர் ஒருவர் உற்சாகப்படுத்துவார்.
2021 ஆளும் குழுவின் அறிக்கை #8
ஆளும் குழு சகோதரர் ஒருவர் சில அறிக்கைகளையும், 2022-க்கான வருடாந்தர வசனத்தையும் சொல்வார்.
2021 ஆளும் குழுவின் அறிக்கை #7
நம் ஒற்றுமையை பொக்கிஷமாய் காத்துக்கொள்ள, ஆளும் குழு சகோதரர் ஒருவர் நம்மை உற்சாகப்படுத்துவார்.
2021 ஆளும் குழுவின் அறிக்கை #6
ஆளும் குழு சகோதரர் ஒருவர், வயதானவர்களை உற்சாகப்படுத்துவார்.. கட்டிட வேலைகளைப் பற்றிய புதிய தகவல்களையும் சொல்வார்.
2021 ஆளும் குழுவின் அறிக்கை #5
பெருந்தொற்று சமயத்தில் குடும்பங்கள் சகித்திருக்க உற்சாகத்தையும், சில அனுபவங்களையும் ஆளும் குழு சகோதரர் ஒருவர் சொல்வார்.
2021 ஆளும் குழுவின் அறிக்கை #4
சவாலான சூழ்நிலைகளிலும் நாம் ‘முழு வெற்றி பெற்றுவருவதற்கு’ யெகோவா எப்படி உதவி செய்கிறார் என்பதற்கு உற்சாகமான அனுபவங்களையும் அறிக்கைகளையும் ஆளும் குழு சகோதரர் ஒருவர் சொல்வார்.
2021 ஆளும் குழுவின் அறிக்கை #3
பெருந்தொற்று சமயத்தில் நாம் செய்த ஊழிய வேலையில் யெகோவாவின் ஆசீர்வாதம் இருந்ததைப் பற்றி சில உற்சாகமான அறிக்கைகளையும் அனுபவங்களையும் ஆளும் குழு சகோதரர் ஒருவர் சொல்வார்.

