நவம்பர் 14, 2025
உலக செய்திகள்
2025 ஆளும் குழுவின் அறிக்கை #7
இந்த அறிக்கையில், 2025 ஊழிய ஆண்டு அறிக்கையின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம். உலகம் முழுவதும் நாம் செய்யும் வேலையை யெகோவா எப்படியெல்லாம் ஆசீர்வதித்திருக்கிறார் என்பதையும் பார்ப்போம்.

