மார்ச் 21, 2025
உலக செய்திகள்

2025 ஆளும் குழுவின் அறிக்கை #2

2025 ஆளும் குழுவின் அறிக்கை #2

இந்த அறிக்கையில், எழுத-படிக்க கற்றுக்கொடுக்க சமீபத்தில் அமைப்பு எடுத்த முயற்சிகளை பற்றியும், இயேசுவின் மீட்புவிலையால் நமக்கு கிடைக்கும் சமாதானத்தை பற்றியும் தெரிந்துகொள்வோம். 2025 மாநாட்டில் பாடப்போகும் புதிய பாட்டை பற்றிய அறிவிப்பும் இருக்கும்.